மரங்கள்

நான் ஓடும் திசைக்கு
எதிர் ஓட்டம்
பயணத்தில்
மரங்கள் .





இளையகவி

எழுதியவர் : இளையராஜா. பரமக்குடி (26-Dec-12, 10:30 am)
Tanglish : marangkal
பார்வை : 172

மேலே