காதலியே
உண்ணும் வேளையில்
தெரியாமல் சிதறும் பருக்கைகளை போல்
உன்னை எண்ணும் வேளையில்
அறியாமல் சிதறிய வார்த்தைகள்
கவிதைகள்
உண்ணும் வேளையில்
தெரியாமல் சிதறும் பருக்கைகளை போல்
உன்னை எண்ணும் வேளையில்
அறியாமல் சிதறிய வார்த்தைகள்
கவிதைகள்