energy (சக்தி )

நான் துள்ளி திரிந்த போது சக்தியை அறியவில்லை
சோகங்களை சுமந்த போது சக்தியை தேடவில்லை
நிம்மதியை இழந்த போது சக்தி என்னுடன் இல்லை
அனைத்தையும் இழந்து வாழ்கையின் இருதுயில்
உயிரின் போராட்டத்தில்
இனி வாழ்க்கை இல்லை என நினைத்த நிமிடத்தில்
எனக்கு சக்தியை கொடுத்தான்
இறைவன்!
சக்தியால் உறக்கம் வந்தது
சக்தியால் நிம்மதி வந்தது
சக்தியால் வழக்கை வந்தது
சக்தியால் போன உயிர் மீண்டும் வந்தது
சக்தியால் இருண்டு கிடந்த என் உலகத்தில் மீண்டும்
நிலவின் வெளிச்சம் வந்தது
சக்தி
இனி உன்னை இழக்க போவதும் இல்லை
இழந்தால் ஒரு நொடி கூட வாழபோவதும் இல்லை

எழுதியவர் : மீனாக்ஷி அருணாசலம் (28-Dec-12, 5:19 pm)
பார்வை : 213

மேலே