காதல் அவஸ்தை

உன்னை நினைத்து...
இரவில் தூக்கம் இல்லை....
பகலில் உணவில்லை...
உலகில் உன்னை தவிர எவரும் இல்லை...
உதடுகளில் ஈரம் இல்லை....
இருந்தும் இதை எல்லாவற்றை விட அதிகமாக நேசிக்கிறேன்.....உன்னை

எழுதியவர் : தர்மா (29-Dec-12, 10:51 am)
சேர்த்தது : dharmaraj.R
பார்வை : 253

மேலே