சாபம்

ஒரு பிறப்பில்
ஒருவர்
தான் கற்ற கல்வி
ஏழு பிறப்பிலும்
எம்ப்ளாய்மென்ட் ஆபீஸ் முன்
நிற்கக் கடவது

எழுதியவர் : மருதபாண்டியன் (29-Dec-12, 2:43 pm)
சேர்த்தது : maruthu pandian
பார்வை : 125

சிறந்த கவிதைகள்

மேலே