ஹைக்கூ

அவர் மிகவும் பேர்போன தரகர் .
கொழுத்த சீதனக் காரிகளை பிடிப்பதில் வல்லவர்
வீட்டில்தான் இரண்டு முதிர் கன்னிகள்!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (29-Dec-12, 4:37 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 90

மேலே