வாழை இலை வரலாறு....

அன்று,
வாழைத் தோட்டத்தில் வாழ்ந்த அரசன்,
பிறகு,
பந்திக் கூட்டத்தில் படர்ந்த சேவகன்,
இன்றேனோ,
எச்சில் தொட்டிகளில்,
இழிந்த பிணமாக...!!

எழுதியவர் : பிரதீப் (2-Jan-13, 10:22 am)
சேர்த்தது : பிரதீப்
பார்வை : 453

மேலே