மீண்டும் வேண்டுகோள் ....... (கவிதை திருவிழா)

அனைத்து எழுத்து நண்பர்களுக்கும் வணக்கம்...

தம்பி நிலாசூரியனின் "பொங்கல் கவிதை" திருவிழா போட்டியின் அறிவிப்பை பார்த்து அதன் விதி முறைகளை புரிந்து கொண்டு, நேற்றும் இன்றும் கவிதை எழுதி பதிவு செய்தவர்கள் மீண்டும் ஒருமுறை படித்து பார்த்து, தலைப்பு, வரிகள் & எழுத்து பிழை போன்றவற்றை திருத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள், நேரம் இருக்கிறது .. வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள திருவிழா குழுவின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது, நன்றி....

விதிமுறைகளை மீறி அதிகப்படியான வரிகள் எழுதி இருப்பவர்கள் தங்களின் படைப்பை மீளாய்வு செய்து திருத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம் :

கவிதை திருவிழா குழு.

எழுதியவர் : மு.ராமச்சந்திரன் (மு.ரா.) (2-Jan-13, 6:25 pm)
பார்வை : 163

மேலே