ஹைக்கூ

என் உதடுகள்
பேசிய போது
காதல் ஊமையாய் இருந்தது
நான் ஊமையான போது
காதல் பேச துடிக்கிறது ...!

எழுதியவர் : வெற்றி (5-Jan-13, 1:10 pm)
சேர்த்தது : ValentineVetri
Tanglish : haikkoo
பார்வை : 133

மேலே