Ninaivugal

Ninaivugal

துடிக்கும் இதயம்
நின்று போகலாம்.,
ஆனால்-
நின்ற இதயம் கூட
மீண்டும் துடிக்கும்,
உன்
"அழகான நினைவுகள்"
என் அருகில் இருந்தால்.....

எழுதியவர் : ranjani (30-Mar-10, 9:18 pm)
பார்வை : 983

மேலே