anbin aazham

அன்பின் ஆழம்
எவ்வளவு என்பது
பிரிவின் போதுதான்
உணர முடியும்
அதை உணருகிறேன்
உன்னை சந்திக்காமல்
இருக்கும் இந்த நிமிடங்களில்

எழுதியவர் : pavithran (30-Mar-10, 9:31 pm)
பார்வை : 986

மேலே