என்னவள்

இவள் உறக்கத்தில் என்னை திருடி சென்றவள்
நினைவில் முகம் காட்ட மறுக்கிறாள் ..

என் இரவினை பகல் ஆக்கியவள்
ஏனோ பக்கம் வர மறுக்கிறாள் ..

என்னுள் கவிதை தந்தவள்
நினைவில் ஏனோ களைந்து போகிறாள் ..

இரவில் என்னை அழகாக்கியவள்
நினைவில் ஏனோ என்னை அளவைகிறாள்.

என் நினைவோடு கலந்தவள்
என்றும் அவள் என்னவள் ..

எழுதியவர் : கவின் அன்பு (6-Jan-13, 2:45 pm)
Tanglish : ennaval
பார்வை : 163

மேலே