Alagar samy.M - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Alagar samy.M |
இடம் | : திருநெல்வேலி |
பிறந்த தேதி | : 30-Oct-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Apr-2011 |
பார்த்தவர்கள் | : 196 |
புள்ளி | : 12 |
என்னை பற்றி சொல்லுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.. :p
காலையில் வெளிச்சத்துடன் உதிக்கும் சூரியன் மாலையில் இருளை தந்து மறைகிறது,
இருளை தந்துவிட்டது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் காலையில் இருந்து மாலை வரை உலகில் உள்ள பல உயிரினங்களுக்கு பயன்உள்ள பல நல்ல ஒளிகளை தந்துதான் மறைகிறது,
ஆனால் மனிதர்களாகிய நாமோ ஒரு இருளில் இருந்து வெளிவந்து என்ன செய்கிறோம் என்று தெரியாமல் காலம் போகும் போக்கில் வாழ்கிறோம்,
காலம் முடிந்த பின்பு ஒரு நிரந்தர இருளில் அடைக்கப்படுகிறோம் இதுதான் நம்முள் பலர் எந்த பயனும் இல்லாமல் ஒரு இருள் சுழ்ந்த வாழ்கையாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்..
இருளில் இருந்து வெளிவந்து மறுபடியும் இருளில் செல்லும் நாம் வெளிச்சத்தில் வாழும் சில காலம
சத்தமின்றி என் நெஞ்சம் கடந்து மிச்சமின்றி என் இத்தம் கலந்தாய்...
அன்பே..!!
உன் இன்பத்துக்கு காரணமாக ஆகா வேண்டும் என்று எண்ணிய என்னை உன் கோபத்துக்கு காரணம் ஆகி விட்டாயே...
நீ வாடிவிட கூடாது என்று எண்ணிய என்னை வாடி வதைக்கிறாய்...
நான் உன்னிடம் கேட்பது உன் அன்பு மட்டும் தானே அதை ஏன் தர மறுக்கிறாய்...
காத்திருப்பேன் உன் காதல் கிடைக்கும் வரை பார்த்து செய், என் நோதல் தீர்த்து வை ...
வானம் போல் படர்ந்த என் மனதில் அன்பே நீயோ பவுர்ணமி நிலவு போல் வந்தாய்..
வானில் ஒரு நாள் அமாவாசை வரும் என்று தெரியாமல் வர்னித்துவிட்டேன் அவளை..
மண்ணில் புதைந்து விட்டேன் என்று மண்ணின் அடியில் தூங்காமல் விழிப்புடன் முளைத்து கொண்டு மண்ணின் அடியில் இருந்து வெளிவந்து மரமாய் வளர்ந்து கொண்டிருக்கிறோம்,
மதி இல்லாத நாங்கள் கூட மண்ணில் புதைந்து விட்டோம் என்று வருந்தாமல் மண்ணின் அடியில் முயற்சி செய்து முளைத்து வெளிவந்து சூரியனை பார்த்து மகிழ்ச்சியடைகிறோம்..
ஆனால் மதியுள்ள மானிடர்களோ,
மதி இருந்தும் மதி மறந்து நடந்ததை நினைத்து காலம் முழுவது வருந்தி எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் மதி கெட்டுபோய் மண்ணில் ஒரு பாரமாக புதைகிறார்கள்,
ஏனோ தெரியவில்லை மானிடர்கள் அனைவருக்கும் சுய சிந்தனை இருந்தும் இப்படி மண்ணிற்கு பாரமாக இருகிறார்கள் என்று..