அமாவாசை அன்று பவுர்ணமி நிலவை தேடி செல்லும் ஒரு சுகமான பயணம்

வானம் போல் படர்ந்த என் மனதில் அன்பே நீயோ பவுர்ணமி நிலவு போல் வந்தாய்..

வானில் ஒரு நாள் அமாவாசை வரும் என்று தெரியாமல் வர்னித்துவிட்டேன் அவளை..

எழுதியவர் : நெல்லை அழகர்... (13-Dec-13, 11:03 pm)
பார்வை : 260

மேலே