Brindaa - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Brindaa
இடம்:  puducherry
பிறந்த தேதி :  16-Jun-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Sep-2013
பார்த்தவர்கள்:  107
புள்ளி:  11

என்னைப் பற்றி...

lover of literature

என் படைப்புகள்
Brindaa செய்திகள்
Brindaa - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Mar-2014 12:26 pm

YOUR WOMB BECAME MY TOMB

மேலும்

அந்தோ பரிதாபம் 08-Mar-2014 7:18 am
உன் கருவறையே என் கல்லறையாய்!!! அருமை!!! 02-Mar-2014 1:00 pm
Brindaa - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Mar-2014 12:23 pm

புத்தகப்பை சுமந்தபடி

உன் புன்னகை தெரியுதடி;

சீருடைக்குள் ஒளிந்தபடி

உன் மதிமுகம் தெரியுதடி;

பால் நிலா பேசியபடி

பள்ளி செல்ல துடிக்குதடி;

உன் பாவை முகம் பார்த்தபடி

சொர்கமே என் கண்முன் வந்ததடி.

பாடம் நீ படித்தபடி இருக்கையிலே

தேன் அருவி என் காதில் பாயுதடி;

பட்டம் நீ வாங்கும் அழகை

பார்க்க காத்துருப்பேனடி ..............

மேலும்

Brindaa - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Mar-2014 12:13 pm

உறவில் உருவான ஓர் உயிர் நான்;

குருதியில் குளித்து

அமைதியில் லயித்து

உறங்கி கொண்டிருப்பேன் பத்து மாதம்.

தாயினுடைய மூச்சே எனகுனவாச்சு,

கடுகளவும் கலங்கம் இல்லாமல்

நிசப்தத்தில் நீந்தி குளிபேன்,

ஒவ்வொரு உருப்பும் உருவாக ஆகும் பத்து மாதம்,

நான் ஆண்டவன் கொடுத்த வரமா.......சாபமா....?????

மேலும்

சிறிய அழகிய கவிதை 20-Nov-2014 12:29 am
நல்ல கேள்வி தோழமையே 08-Mar-2014 7:19 am
பிள்ளை நீ வரந்தான் ! மெய்யா ? பொய்யா ? உன் செய்கை தீர்மானிக்கும் ! 02-Mar-2014 3:12 pm
Brindaa - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Feb-2014 2:05 pm

சோலைவனம்
பாலைவனம் ஆனதே;

வேதபுரீஸ்வரம்
வெந்தனலில் வாடுதே;

குழாய்அடி சண்டை
மறைந்தே போனதே;

மாந்தருக்கு கண்ணீரே
தண்ணீர் ஆனதே;

ஐயகோ! அந்தோ பரிதாபம்.

பருப்புக்கும் தண்ணீர் இல்லை
உடல் உறுப்புக்கும் தண்ணீர் இல்லை;

வயலுக்கும் தண்ணீர் இல்லை
வயிற்றுக்கும் தண்ணீர் இல்லை;

ஐயகோ! அந்தோ பரிதாபம்.

தங்கம் சேர்க்கும் மங்கையரே
வரும்காலத்தின் தாகம் தவிர்க்க மாட்டீரோ;

அங்கம் அழுகி போகுமே
தண்ணீர் குடிக்க இல்லையென்றால்;

தண்ணீர் தண்ணீர் என்று அழுது
கண்ணீரே மிஞ்சியதே;

ஐயகோ! அந்தோ பரிதாபம்.

மேலும்

மனிதனின் பேராசை அழிவை நோக்கி 08-Mar-2014 7:21 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Anbumani Selvam

Anbumani Selvam

கள்ளக்குறிச்சி
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (5)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே