சிசு

உறவில் உருவான ஓர் உயிர் நான்;

குருதியில் குளித்து

அமைதியில் லயித்து

உறங்கி கொண்டிருப்பேன் பத்து மாதம்.

தாயினுடைய மூச்சே எனகுனவாச்சு,

கடுகளவும் கலங்கம் இல்லாமல்

நிசப்தத்தில் நீந்தி குளிபேன்,

ஒவ்வொரு உருப்பும் உருவாக ஆகும் பத்து மாதம்,

நான் ஆண்டவன் கொடுத்த வரமா.......சாபமா....?????

எழுதியவர் : சு. பிருந்தா (2-Mar-14, 12:13 pm)
Tanglish : sisu
பார்வை : 88

மேலே