சிவக்குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சிவக்குமார் |
இடம் | : இந்தியா, தமிழ்நாடு |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 30 |
புள்ளி | : 6 |
என்னைப் பற்றி...
தேடுகிறேன் கவிதையின் வாயிலாக
என் படைப்புகள்
சிவக்குமார் செய்திகள்
நான் கடலானால்
நீ படகாவாய்
உனை ஈர்ப்பேனோ...??
கரைச் சேர்ப்பேனோ......???
எனை மாய்ப்பேனோ.......
காலம் தண்டிக்கும் வரை காதலின் பிரிவுகள் மண்ணில் உலா வந்து கொண்டு தான் இருக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Sep-2017 10:56 am
என் இதயத்தில் உறைந்து கிடக்கும் உணர்வுகளை உன்னிடம் சொல்ல வழியின்றி காகிதங்களை நிரப்புகிறேன் என் கண்ணீரோடு சேர்த்து என்றாவது ஒருநாள் என் காதலை புரிந்து எனக்குரியவன் ஆவாய் என்ற நம்பிக்கையில் மட்டுமே???
ஆதரவுக்கு நன்றி 11-Oct-2017 9:53 pm
உணர்வுகளை சொல்ல உலகில்
வார்த்தைகளே இல்லை .
நன்றி : அனு 11-Oct-2017 9:52 pm
Aatharavirkku nanri 21-Sep-2017 11:19 pm
Nice One... 21-Sep-2017 10:45 pm
உன் வாடைக்காற்று பட
வாடைகை அளிப்பேனோ
..........காற்றுக்கு.. ...........
காற்றிடம் தான் இதயம் யாசகம் கேட்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Sep-2017 5:57 pm
இவ்வுலகில்
பல கோடி விண்மீன்கள்
உன் மீதே என் கண்கள்
அழித்தாய் துன்பங்கள்
அளித்தாய் இன்பங்கள்
மறுத்தாய் என் அன்பை
மறு "தாய்" ஆவாயோ.. ...
போராடும் வாழ்க்கையில் அன்பையும் யாசித்து காத்திருக்கிறது இதயங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Sep-2017 10:33 am
மறுக்கப்பட்டும் நேசிக்கிறது
மனம். வாழ்த்துக்கள் தோழரே.
பயணம் தொடரட்டும். 21-Sep-2017 7:47 am
கார்மேகம் மழலை ஆகுமோ உனைக் கண்டால் ☁☔
உதிரத்தை மையாக்கி எழுதுகிறது இதயப் பேனா 20-Sep-2017 6:17 pm
அந்த வானவில் எனையும் மாற்றியது கவிஞனாக...😍😍 20-Sep-2017 5:54 pm
மிக்க நன்றி 20-Sep-2017 5:51 pm
வானிலையும் மாறும் வானவில்லால் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Sep-2017 5:43 pm
கார்மேகம் மழலை ஆகுமோ உனைக் கண்டால் ☁☔
உதிரத்தை மையாக்கி எழுதுகிறது இதயப் பேனா 20-Sep-2017 6:17 pm
அந்த வானவில் எனையும் மாற்றியது கவிஞனாக...😍😍 20-Sep-2017 5:54 pm
மிக்க நன்றி 20-Sep-2017 5:51 pm
வானிலையும் மாறும் வானவில்லால் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Sep-2017 5:43 pm
மேலும்...
கருத்துகள்