வாசுகி அருண் பிரசாத் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : வாசுகி அருண் பிரசாத் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 29-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 30 |
புள்ளி | : 4 |
வியனிலைச் சிந்து
பாரதி வந்துதித்தான் - இந்தப்
---பாரிடை துன்பங்கள் மாய்ந்ததம்மா !
யாரவர் இங்குளரோ - அந்த
---யாப்புக் கவிஞனை மிஞ்சிடவே !
நாரதர் கானமென - நல்ல
---நற்றமிழ் தூவிடும் வானமெனச்
சீருடன் வந்தவன்தான் - இந்தச்
---சித்திர பானுவி லுதித்தவன்காண் !
கன்னங் கரியதுவாய் - நின்ற
---காரிருள் வானத் திடலினிலே
இன்னல் களைவதுவாய் - அந்த
---இந்துவை ஒத்த ஒளிர்மதியாய்
முன்னம் உதித்தவன்காண் - நல்ல
---முத்தமிழ்க் கவிதையின் நாயகனாம்
சின்ன வயதுமுதல் - பாக்கள்
---சிந்திடும் வித்தகன் பாரதிகாண் ! (பாரதி..)
சக்திக் கொருபுலவன் - பொங்கும்
---சாகர மொத்த கவிவளவன் !
பக்திக் கொருகவ
வீணையடி நீ யெனக்கு,
மேவும் விரல் நானுனக்கு
காதில் விழவே செய்கிறது
என்ன செய்வது!
உனது கண்ணோட்டத்தில்
என்றுமே உனக்கு (அடிமை)-நான்
ஆ தலால்,
எனது கண்ணோட்டத்திலும் என்றுமே நேந்துவிட்ட (வாட்ச்மென்)- நீ
புரிதலில்லா வாழ்க்கையில்
கண்ணோட்டங்களே வாழ்க்கையாகி
விடும் பட்சத்தில் கல்லாகித்தான்
போகின்றது காதல் இதயமும்
பசுமை வாழ்க்கையும் ....
=> அம்மாவாசை திதி - நீ
சாமிக்குப் படையல்
வைப்பது தீட்டு - பிற
வேலைகளைக் கவனி
என்ற மாமியார்...
அடுத்தவரின் முன்னால்
சாதம் தான் பண்ணல
என் பையனுக்கு
சாதமாவது பறிமாறலாமே
என்றவர் - சிறிது நேரத்தில்
மகனிடம் கடிகிறார்!..
ஏன்டா அடுத்தவங்க
முன்னால பழைய
பாத்திரத்தில் சாதம்
கொண்டு வந்து - என்
மானத்தை வாங்குற..
=> பழைய பாத்திரத்தை
கவனிக்கும் என் மாமியார்
என் பாத்திரத்தை
அடுத்தவர் முன்
கொச்சைப் படுத்தி
சுகம் காண்கிறார்..
=> எவளோ பெற்ற
பெண் தானே!!!..
=> வாழ்க
=> காலம் யாருக்கேனும்
காத்துக் கிடந்த்துண்டா?...
அப்படியிருக்க
நீ ஏன்
நல்ல காலத்தை
எண்ணி
வழி மேல்
விழி வைத்து
காத்துக் கிடக்கின்றாய்?...
=> நீ
முதல்வனாக இல்லாவிட்டாலும்
பரவாயில்லை...
முயல்பவனாக இரு!...
=> நீ
இலட்சியவாதியாக
இல்லாவிட்டாலும்
பரவாயில்லை...
அலட்சியவாதியாக இருக்காதே...
=> நீ
பாரபட்சமின்றித்
தூவும் கொடை
மேகமாக இல்லாவிட்டாலும்
பரவாயில்லை...
ஏழை மக்களின்
இரத்தத்தை உறிஞ்சும்
இரக்கமில்லா
கொசுவாக இருக்காதே!...
=> எண
=> காலம் யாருக்கேனும்
காத்துக் கிடந்த்துண்டா?...
அப்படியிருக்க
நீ ஏன்
நல்ல காலத்தை
எண்ணி
வழி மேல்
விழி வைத்து
காத்துக் கிடக்கின்றாய்?...
=> நீ
முதல்வனாக இல்லாவிட்டாலும்
பரவாயில்லை...
முயல்பவனாக இரு!...
=> நீ
இலட்சியவாதியாக
இல்லாவிட்டாலும்
பரவாயில்லை...
அலட்சியவாதியாக இருக்காதே...
=> நீ
பாரபட்சமின்றித்
தூவும் கொடை
மேகமாக இல்லாவிட்டாலும்
பரவாயில்லை...
ஏழை மக்களின்
இரத்தத்தை உறிஞ்சும்
இரக்கமில்லா
கொசுவாக இருக்காதே!...
=> எண
=> காலம் யாருக்கேனும்
காத்துக் கிடந்த்துண்டா?...
அப்படியிருக்க
நீ ஏன்
நல்ல காலத்தை
எண்ணி
வழி மேல்
விழி வைத்து
காத்துக் கிடக்கின்றாய்?...
=> நீ
முதல்வனாக இல்லாவிட்டாலும்
பரவாயில்லை...
முயல்பவனாக இரு!...
=> நீ
இலட்சியவாதியாக
இல்லாவிட்டாலும்
பரவாயில்லை...
அலட்சியவாதியாக இருக்காதே...
=> நீ
பாரபட்சமின்றித்
தூவும் கொடை
மேகமாக இல்லாவிட்டாலும்
பரவாயில்லை...
ஏழை மக்களின்
இரத்தத்தை உறிஞ்சும்
இரக்கமில்லா
கொசுவாக இருக்காதே!...
=> எண