avis - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  avis
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  17-Sep-2012
பார்த்தவர்கள்:  56
புள்ளி:  2

என் படைப்புகள்
avis செய்திகள்
avis - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2015 9:58 pm

ஈரைந்து திங்கள் கருவில் சுரந்தால்
மரணத்தை எட்டி ஜெனநத்தை கொடுத்தாய்
செந்நீரை முறித்து உணவாக கொடுத்தாய்
கண்ணீரை முறித்து காதலை கொடுத்தாய்
நீ என் தாய் ; நான் உன் சேய்
இது விதியில் எழுதிய உறவு அல்ல
இறைவன் மதியில் எழுதிய உறவு.

- கி. சிவா

மேலும்

நன்று.. 26-Apr-2015 10:22 pm
avis - சதீஷ்~ரவிச்சந்திரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Apr-2015 1:40 pm

One small question for all...let's see who will
answer for this question.
A boy is blind,deaf,dumb nd uneducated too. A girl
loves him. How wil she propose wit out touching him?

மேலும்

She given his eyes to him 26-Apr-2015 9:37 pm
இவளது இரு கண்களை அவனுக்கு தானம் செய்து. 26-Apr-2015 9:32 pm
Is she loves?!!??! 20-Apr-2015 9:22 am
superb...i think this s crct.... 10-Apr-2015 8:29 pm
avis - avis அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Apr-2015 10:07 pm

என் காதலிக்கு நான் எழுதும் காதல் கவிதை,.

ஆறு மணிநேரம் சிந்தித்தேன்
அரைவார்த்தை கூட தெரியவில்லை,

பகல் முழுவதும் சிந்தித்தேன்
பாதி வாரி கூட முடியவில்லை.

இரவின் நித்திரை கலைத்தேன்
இறவல் கவிதை கூட கிடைக்கவில்லை.

பெருமூலை சிறுமூலை கூட காதல் கொண்டுவிட்டது.
வார்த்தைகளை தூலாவும் நேரத்தில்.

விரலும் பேனாவும் கூட உறவு கொண்டுவிட்டது வரிகளுக்கு
தினறும் நேரத்தில்.

வெள்ளை காகிதம் கூட எலலம்
பேசுது இவன் கவிஞனா என்று.

அஞ்சல் தலையோ படிபறிவு இல்லாதவன் என்று அரசாங்க முத்திரையிட வேண்டுகிறது.

எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லையா இல்லை
வார்த்தைகளே இல்லையா.

ஒன்று மட்டும் உண்மை

மேலும்

நன்று 26-Apr-2015 9:20 pm
நன்றி 26-Apr-2015 7:02 pm
நன்றாக இருக்கிறது. அருமை 26-Apr-2015 3:55 pm
avis - avis அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
முஹம்மது தல்ஹா

முஹம்மது தல்ஹா

துபாய் (லால்பேட்டை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

இவர் பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

இவரை பின்தொடர்பவர்கள் (5)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே