ஜெ. நாகபாண்டி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஜெ. நாகபாண்டி |
இடம் | : திண்டுக்கல் |
பிறந்த தேதி | : 05-Jun-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Dec-2011 |
பார்த்தவர்கள் | : 225 |
புள்ளி | : 40 |
சுயம் அறிந்திருந்தால் ஞானியாகியிருப்பேன்....
பதுங்கி பாய்வதில்லை
பற்களும் கோரமில்லை
பிணங்களை தின்பதில்லை
பிறப்பினில் குறையுமில்லை
காடுதனில் வாழ்வதில்லை
கொடிவிசமும் உமிழ்வதில்லை
ஆற்றலும் பெரியதில்லை
ஐந்தறிவு கொண்டதில்லை
இருந்தும்
மனிதன் கண்டு மிரளும்
மிருகம்............................
மனிதன்.
தாய் மொழியும் புரிவதில்லை
தந்தை வலியும் அறிவதில்லை
காட்சிப் பொருளை கையாளுகிறான்
சொந்தப்போருளை கைவிடுகிறான்
நாடாளும் வாதிகளின்
வாதம் வாந்தி பின்னணியில்
நெற்றியினில் பொட்டு வைத்து
நெடுந்தொலைவு வந்தவளை
நெஞ்சினிலே அடிக்கவைத்தான்
நெஞ்சுருக அழுக வைத்தான்
முதுகை சுரண்டும் புழுவை மறந்து
மதுவில் தினமும் உருண்டு பிரண்டு
பல திருமணங்கள் உறவுமுறை மாறிய நிலையில் நடைபெறுகின்றன. எ.கா தம்பதியினர் ஏதாவது ஒரு முறையில் சகோதரன் சகோதரி என்ற நிலை எழுகிறது,,,, இது குறித்து உங்கள் கருத்து?
இது எல்லா மதங்கள் பிரிவுகளுக்கும் பொருந்தும்...
One small question for all...let's see who will
answer for this question.
A boy is blind,deaf,dumb nd uneducated too. A girl
loves him. How wil she propose wit out touching him?
நான் கருவிலே உருவான போது
பெண்ணாய் பிறப்பேனென்று
யாரும் ஆருடம் சொல்லலையோ
குங்குமப்பூ குடிக்கலையோ
பாட்டி அவள் சொல்லலையோ
பாவி நீயும் கேட்கலையோ?
பகலிலே பிறந்தாலும்
இருட்டா பிறந்தேன்னு
சொந்த பந்தம் பேசலையா
சுத்தி நின்னு சிரிக்கலையா?
கடலை மாவு, பயத்தமாவு
பேபி சோப் இத்யாதி...
சந்தையிலே விற்கலையா
உன் சிந்தைக்கு தான் தோனலையா?
கிடா வெட்டி படையல் போட்டு
குல சாமிக்கு பூசப் போட்டு
ஆசையா நீ வச்சப் பேரு
அய்யோ அது விளங்கலையே
வீதியில சந்தையில
விளையாடப் போகயில
கருப்பின்னு ஒரு பேரு
கப்புன்னு தான் ஒட்டிக்கிச்சு...
செவத்த பிள்ளை கூட்டத்தில
சேர்ந்து விளையாட
கருத்தப் புள்ள எனக்கு தான்
அய்யோ
காதலில் கேட்கக்கூடாத கேள்விக்கு என் பதில்.
.
.
கருணை கொலை ருசிப்பேன்.
கவிதை வேண்டுகிறேன் உன்னிடம்,
கவிதையின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்ற.
கவிதை வேண்டுமென்றே தோற்கிறது உன்னிடம்
நீ மீண்டும் புனைய விளையும்
தனிமை கொஞ்சல்களை ரசிப்பதற்காக.
இயற்றிவிடாதே ஒன்றேனும் நன்றாய்
கவிதை தன் வாழ்நாள் முடிக்கும் - மோட்சம் அடைந்ததால்.
உன் கவிதை முயற்சிக்கு நரபலி நகங்களா?
இல்லை இல்லை
அது நகங்கள் அடையும் பலநாள் தவப்பலன்.
நீ கண்களால் வருடும் வரிகள் அனைத்தும்
நீர்த்துளி பெற்ற மொட்டுக்கள் போல் சிலிர்க்கின்றன.
நீ மறுபடி உன் உள்ளங்கை பட கிழித்தெறிய வேண்டுமென்றே
கவிதை காகித ஒப்பந்தம் நடக்கிறது - உனக்குத் தெரியாமல்.
நீ மனமுடையலாகாது கவிதையும் - தன்
ஆசை சுருக்க
கவிதை வேண்டுகிறேன் உன்னிடம்,
கவிதையின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்ற.
கவிதை வேண்டுமென்றே தோற்கிறது உன்னிடம்
நீ மீண்டும் புனைய விளையும்
தனிமை கொஞ்சல்களை ரசிப்பதற்காக.
இயற்றிவிடாதே ஒன்றேனும் நன்றாய்
கவிதை தன் வாழ்நாள் முடிக்கும் - மோட்சம் அடைந்ததால்.
உன் கவிதை முயற்சிக்கு நரபலி நகங்களா?
இல்லை இல்லை
அது நகங்கள் அடையும் பலநாள் தவப்பலன்.
நீ கண்களால் வருடும் வரிகள் அனைத்தும்
நீர்த்துளி பெற்ற மொட்டுக்கள் போல் சிலிர்க்கின்றன.
நீ மறுபடி உன் உள்ளங்கை பட கிழித்தெறிய வேண்டுமென்றே
கவிதை காகித ஒப்பந்தம் நடக்கிறது - உனக்குத் தெரியாமல்.
நீ மனமுடையலாகாது கவிதையும் - தன்
ஆசை சுருக்க