ஜெ. நாகபாண்டி- கருத்துகள்
ஜெ. நாகபாண்டி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [42]
- கவின் சாரலன் [22]
- யாதுமறியான் [17]
- hanisfathima [16]
கருத்துக்களுக்கு நன்றி.
Is she loves?!!??!
சூரியனுக்கே பயப்பட தேவையில்லா நிறத்தில் பிறந்தோமென்று பெருமைகொள்ளுங்கள். கவிதை அருமை.
நன்றி நண்பரே.
கவிதை கிடைத்தபின் கருத்து எதற்கு? கவிதையை எழுத்துப்பிழை(கவலை) இன்றி பார்த்துக்கொள்ளுங்கள்..
வாழ்த்துக்கள்.... கவிதைக்கும் கவிதைக்கும்
ஆம் இச்சமூகம் தங்களுக்கென்று ஒரு வட்டத்தை உருவாக்கி தன்னை வலிமை படுத்திக்கொண்டு, எளியோர் மீதும் பின்புலம் இல்லாத அப்பாவிகளிடமும் தங்கள் வலிமையை காட்டி வெறுப்படையச் செய்கிறது, முக்கியமாக அது தங்கள் கூட்டத்தினரின் சந்தோசத்தை மட்டும் கருத்தில் கொண்டு பல இடையூறுகளையும் விளைவிக்கிறது.... மற்றவர்களை முகம் தெரியாமல் துன்புறுத்தி இன்பம் காணுவதில் அவா கொள்கிறது.
நண்பரே உங்களிடம் ஒரு கேள்வி. உங்களின் வயது தற்போது 19. உங்கள் குழந்தையின் புகைப்படத்தை பார்க்கும்போது 2 வயது நிரம்பியதை போல் தோன்றுகிறது. இது சாத்தியமா? தங்கள் கவிநயம் கண்டு வியந்தேன், உங்கள் அனுபவம் குறித்து தெரிந்துகொள்ள உங்கள் பிறந்தநாளை கணக்கிட்டபோது தடுமாறி நிற்கிறேன். பதிலளிக்க வேண்டுகிறேன்.... தவறிருந்தால் மன்னிக்கவும்.
தங்கள் பதிவிற்கு நன்றி.
தங்கள் பதிவிற்கு நன்றி.
என் பார்வையில் வாழ்வில் இந்த கேள்விக்கு அர்த்தம் தெரியாமல் வாழ்ந்து முடிப்பவர்களே அழகானவர்கள்.
தாங்கள் கூறியது எதற்கு என்று புரியவில்லை என்றாலும் என் கவிதைக்கு கருத்து தெரிவித்தமைக்கு நன்றி தோழியே.
கவிதையை பாராட்டியமைக்கு நன்றி. மற்றவரை பாராட்டும் மனப்பான்மையை நோக்கும் போது உங்கள் மனதின் கவித்துவத்தை உணர்கிறேன் ....
(((((((((((இரண்டு எழுத்தில் பிறந்தவனுக்கு (ஏழை)
இந்த இரண்டு எழுத்து (பசி) சொந்தமாகியது
எல்லாம் அந்த இரண்டு எழுத்தின் (விதி) செயல்...!
இப்படிக்கு
சிவா ஆனந்தி))))))))))
இவை மூன்றும் நான்கெழுத்தின்(உலகம்) மர்மம்...
மற்றவனுக்காக வாழும் வரை விடை கிடைக்காது. மனசாட்சிக்காக வாழ்ந்தால் 'வலி' இருக்காது.
உங்களது பதிவுக்கு நன்றி தோழா.....
இவையனைத்தையும் ரசிக்க தூண்டுவது தனிமை தானே, நினைக்க தூண்டுவது தனிமை தானே, துணையுடன் நடப்பவன் துணை நிற்ப்பானா ? இல்லை தனிமையின் வாசலில் தலை வைப்பானா?
கவிஞனின் காதலி தனிமையே.....
மறுப்புக்கு மன்னிப்பு வேண்டுகிறேன் .
இதயமும் தமிழ் கற்க வேண்டியது என்னிடம் உங்கள் கவிதையை தனிமையில் வாசிக்க.. என்றும் அன்புடன்.
நாகபாண்டி
நண்பன் எனும் கலங்கரை விளக்கம் காதல் கடலில் உள்ளவரை உயிர் மீளும். அவனுக்காக..
உங்களை போன்ற நலன் வினவும் நண்பர்கள் அவர் வாழ்வில் கை சேர்த்ததில்லை போலும். அன்பால் சபிக்கப்பட்டவன்........
தேன் என திருத்த முடியவில்லை
"உங்களை சுமந்த பெற்றோருக்கு நீங்கள் தந்த வாழ்க்கையை கல்லறையாக மாற்ற உங்களுக்கு விருப்பமா?"
அனைத்தையும் மறக்கச் செய்வது தானே காதல்.
அருமை தோழி.
இதில் "பாய்ச்சினாள்" என பெண் பால் குறிக்கப்பட வேண்டும், திருத்தும் கருவி இல்லாத காரணத்தால் இங்கே இடுகிறேன்.