gksowmiah - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : gksowmiah |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 19-Jan-2017 |
பார்த்தவர்கள் | : 70 |
புள்ளி | : 3 |
தனக்கான காதலியை கணடுக்கொண்ட இரவரசன்,
ஒரு கோடி விண்மீனும் ம(ய)ங்கியதோ உன்னொளியில்.?
உனைக்காணும் ஆவலிலே அல்லியோகண்மலர பொருக்காத- கார்மேகன்
உனைசூழ,
உன் ஒளிக்கற்றை மிளிரும் உன்பேரழகிற்க்கு நிகரில்லை. மனகவலை மாற்றவல்ல மாமதியே!
நீ கொண்ட மமதையினால் காதலியை காணாத காதலன் போல் மாதத்தில் சிலநாட்கள் உருத்தேய்ந்து போகினறாய்! காணமல் போனாய் யெண்று விண்மீன்கள் ஆர்ப்ரிக்க சொல்லெண்ணா இருள் மனது வேலைக்கு சென்ற காதலியை
சீட்டியிட்டு அழைக்கும் காதலன் போல் ஈசனவன் கருனையினால் மீண்டெழுந்து வந்துவிட்டாய் !
நின் பொன்னடல் தேறி,உன் மனகோவம் மாறி, நான்அறிந்தும் அறியாமல் செய்த பிழை யாவும் பொறுத்து, என்
தூவானம், தொடுவானம் என்ற வார்த்தைகளின் பொருள் விளக்கத்தை யாரேனும் அளிக்க முடியுமா.?
தன் மன்வனை எண்ணி சரிகைசீலை கட்டும் பெதும்பை,
பேதை பருவ நாள் தொட்டு சீராட்டி வளர்த்து அந்த ஏறு
நாளை ஏறுபோல் நடை நடந்து எக்காளமிட்டு அவள் பெயரை,
கூப்பிட,
ஏறின் திமிழ் பிடித்தடக்கிய வீர தமிழர் கூட்டம். இது தான் ஜல்லிக்கட்டு!
கணிணி எனும் தீராத நோய் பிடித்து குளிர்பான போதையில் தன்மானிழக்க மாட்டான் தங்க தமிழன்!
நெல்லிகாய் மூட்டை என நினைத்து
'கட்டவிழ்தால் நாங்கள் காந்திய தேனீக்கள் என்று சொல்லாமல் சொல்லிவிடுவோம்!
ஈசன் அவன் வாகனத்தை எறுவிட்டு வளர்க்கும் நாங்கள். நேசமுள்ள காளை நன்பர்களே!
இன் உயிர்ஆழம் வரை காயமடைந்தாலும் ஈன தனமாய் காளைகளை காயபடுத்தமாட்டோம்.
சீறி வரும் காளையை ச
1921 -ல் பச்சையப்பன் கல்லூரியில் கூடிய தமிழப் பேரறிஞர்களான மறைமலை அடிகள், திருவிக போன்றோர் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாள் என்று ஆதாரப்பூர்வமாக அறிவித்தனர். இதை கூகுலிலும் காணலாம். 2017 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு தி.பி 2048. தி.பி = திருவள்ளுவருக்குப் பின். 60 ஆண்டுகளோடு உலகம் அழிந்துவிடப் போவதில்லை. அந்ந 60 ஆண்டுகளின் பெயர்களில் ஒரு சொல்கூடத் தமிழ்ச் சொல்லாக இல்லாத போது எப்படி சித்திரை தமிழ்ப் புத்தாண்டின் முதல் மாதமாக இருக்கமுடியும்? வார நாட்களின் பெயர்களில் எத்தனை பெயர்கள் தமிழ்ப் பெயர்கள்? இவ்வாறு இருக்க தமிழ்ச் சொல்லாக இல்லாத சித்திரையை எப்படி தமிழ்ப் புத்தாண்டாக ஏற்று
கோல மயில் நீ
கோலமிடும் வேலையிலும்
மறைநதிருக்கும் எனையறிந்த, நின் நாணமதை ,
யான்அறியாமல்,காட்டிடும் பொய்கோபமதை.,காண, நிலவதனை கார்மேக தழுவுவதாய் என் எண்ண தோற்றம்.?
அடக்கிய ஆவலுடன், வெட்கமும் கூத்தாட, சிவந்த நின் கண்ணங்களிடத்தில்
உதித்டும் செங்கதிரை கண்டிடும் ஆம்பலு்ம் தோற்றுவிடும்.!
உன்அழகை மிஞ்ச ஏதுமில்லை என்றிருந்தேன்.
என்னவளாய் ஆனபிண்பு நலிவடைந்த உன்னை ஏறடுத்தும் பாராதிருந்தேன்!
உனையடைந்த கர்வத்தில் உன்குரலுக்கு செவிமடுத்துமில்லை.
அடாது பேசி அடித்ததும் உன்டு!.
தண்மை மாறத தண்ணீர் போல் அன்பு மாறத உண் பண்பில் உணர்ந்தேன் பெண்ணியத்தை!
துன்புறுத்திய யென் துன்பத்தில்