gksowmiah- கருத்துகள்

தூவானம்: மழைத்தூரல்
தொடுவானம்: பூமியை ஒட்டினார்போல் தெரியும் வான்பரரப்பின் காட்சி்ப்பிழைத் தோற்றம்

தொடக்கம் என்பது என்ன? ஓரு காகிதத்தில் எழுத நாம் என்ன செய்வோம்? எழுத படாத ஏட்டின் முதல் பக்கத்தில் நீஙீகள் முதலில் உங்கள் கருத்தை சேர்த்தால் அது நீங்கள்தான்தொடங்கி வைத்தவர்.ஆனல் இப்படி பத்து செய்திக்கான கரத்துகணிபபாயின், நீங்கள் எழுதும் முதல் ஏடு உங்களின் முதல் பதில்(10ல்).ஆனால் நீங்கள் தான் தெடங்கி வைத்தவரில்லை.
சமையல் செய்யும் முன் அங்கு எந்த உணவும் இராது..
அதாவதுசுழி அல்லதுமுதல் நிலை தொடக்கம். அப்படிதான் ஆாண்டும் தவக்கம்.
சித்திரை1 சம நாள் பகலும்,இரவும் சமம். கால புருஷ தத்துவப்படி மேஷம் கால புருஷரின் தலை. நாள் தொடக்கம் சூரியன்,காலபுருசரின் தலை மேஷத்தில் சஞ்சரிக்கும் மாதம் சித்திரைதான்.


gksowmiah கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே