subash p - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : subash p |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 28-Sep-2016 |
பார்த்தவர்கள் | : 18 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
subash p செய்திகள்
முரசொலியில் 'வித்தகக் கவிஞர்' பா.விஜய் எழுதும் 'கலைஞரின் பயணம்' என்ற கவிதைத் தொடர். ஒரு சாம்பிள்:
முதலமைச்சர் பொறுப்பேற்றதும்
முதல் முறையாக
பிரதமரையும்
மத்திய அமைச்சர்களையும்
மாநிலத்தின் நிலை குறித்துப்
பேசுவதற்குத் தயாரானது
கலைஞரின் பயணம்'
வார்த்தையை உடைத்து உடைத்துப் போட்டால் கவிதையாகுமா என்று மனம் கொத்திப் பறவை என்ற கட்டுரையில் சாரு நிவேதிதா வருத்தப்படுகிறார்.
ஆதாரம்: ஆனந்த விகடன், 03.11.2010
இப்படித்தான் இன்றைய புதுக்கவிதைகள் பல இருக்கின்றன.
கருத்திற்கு நன்றி. 29-Sep-2016 8:36 am
இன்றைய புதுக்கவிதைகள் :---
தகவலுக்கு நன்றி 29-Sep-2016 4:48 am
உண்மைதான் தோழா 28-Sep-2016 4:23 pm
6 மணிக்கு மேல் தலைக்கு எண்ணெய் வைக்க கூடாது, 6 மணிக்கு மேல் நகம் வெட்ட கூடாது, இன்னும் 6 மணிக்கு மேல் நிறைய "கூடாதுகள்" உள்ளன. அது என்ன அந்த 6 மணி? தெரிந்தவர்கள் கூறவும்.
சிலருக்கு பார்வை தெரியாது 6 மணிக்கு மேல் இரவு சூழும் நேரம் அதன் காரணமாக நகம் வெட்ட கூடாதுனு சொல்லுவிங்க மற்றும் எண்ணெய் வைத்தால் மாலை நேரத்தில் பனி பொலிவு இருப்பதால் ஜலதோஷம் புடிக்கும் அந்த நேரம் கதிரவன் மறையும் நேரம் கூட ஒளி சக்தியும் இல்லாதா நேரம் .மொத்தமாக உறங்கும்
நேரம் அல்லவா
28-Sep-2016 4:04 pm
காலை ஆறு மணிக்கு மேலா மாலை ஆறு மணிக்கு மேலா ?
காலை 6 மணிக்கு மேல் நிறையக் கூடாது உள்ளன வென்றால் பேசாமல் தலையை
சொரிந்து கொண்டு( எண்ணையும் வைக்காமல் ) இருக்க வேண்டியதுதான் .
மாலை ஆறு மணிக்கு மேல் என்றால் .....இந்த பழைய பாட்டி கதை எல்லாம் 21 ஆம்
நூற்றாண்டில் கடைப் பிடிக்க முடியுமா ?
காலை ஆறு மணிக்கு ட்ரெயின் பஸ் பிடித்து அலுவலகம் விரையும் பெண்கள்
மாலை ஆறு மணிக்கு வீடு வந்து எண்ணெய் தேய்த்து ஷாம்பு தேய்த்துக் குளிக்கிறார்கள் .
சாண்ட் விச் கடித்துக் கொண்டு டிவி பார்க்கிறார்கள் . COFFEE MAKER ல் BLACK காபி
குடிக்கிறார்கள். பால் கலக்காமல் ஐயோ என்ன காபி ?
இவையெல்லாம் கூடுது களோ கூடாது களோ எனக்குத் தெரியாது .
அன்புடன்,கவின் சாரலன் 28-Sep-2016 3:26 pm
கருத்துகள்