ந.உதயராஜ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ந.உதயராஜ் |
இடம் | : Devakottai |
பிறந்த தேதி | : 01-Jan-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 31 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
ந.உதயராஜ் செய்திகள்
அவதாரங்கள் எடுப்பதிலும்
ஆண்டவனை விஞ்சியவர்கள்
அன்னையர்
தங்கள் கருத்துகள் ஊக்கம் தருகின்றன
நன்றி தோழமையே 18-Feb-2015 6:28 pm
தங்கள் கருத்துகள் ஊக்கம் தருகின்றன
நன்றி தோழமையே 18-Feb-2015 6:27 pm
தங்கள் கருத்துகள் ஊக்கம் தருகின்றன
நன்றி தோழமையே 18-Feb-2015 6:26 pm
அன்னையின்
ஒரு அவதாரமே
ஆண்டவன் . 26-Dec-2014 2:17 pm
அவதாரங்கள் எடுப்பதிலும்
ஆண்டவனை விஞ்சியவர்கள்
அன்னையர்
தங்கள் கருத்துகள் ஊக்கம் தருகின்றன
நன்றி தோழமையே 18-Feb-2015 6:28 pm
தங்கள் கருத்துகள் ஊக்கம் தருகின்றன
நன்றி தோழமையே 18-Feb-2015 6:27 pm
தங்கள் கருத்துகள் ஊக்கம் தருகின்றன
நன்றி தோழமையே 18-Feb-2015 6:26 pm
அன்னையின்
ஒரு அவதாரமே
ஆண்டவன் . 26-Dec-2014 2:17 pm
ஜி ராஜன் அளித்த படைப்பில் (public) velu மற்றும்
2 உறுப்பினர்கள்
கருத்து அளித்துள்ளனர்
17-Dec-2014 3:44 pm
நம் தவறுகளை
நாம் என்றும் உணர்வதில்லை !
சுட்டிகாட்டப்பட்டாலோ
தட்டிகேட்கப்பட்டாலோ
மட்டுமே உணர்கிறோம் சிலசமயம்..
ஆனாலும்-
சுட்டிக்காட்டப்பட்டதை
தட்டிக்கழிக்க பார்க்கிறோம் !
தட்டிக்கேட்கப்படும்போது
முட்டிப்பார்க்க முயலுகிறோம் !
உள்மனது முணுமுணுத்தால்
உள்வாங்கிக்கொள்ளுவோம் -என்றாலும்
வெளிப்படையாய் ஏற்பதற்கு !
வெட்கம் கொள்கின்றோம் !
அடுத்தவன் தவறையெல்லாம்
எடுத்துரைக்க தவறுவதில்லை - அவன்
தட்டிக்கழித்தாலும் -நம்மோடு
முட்டிப்பார்த்தாலும்
கோபம் கொள்கின்றோம் !
கண் விழிக்கும் நொடியை
கச்சிதமாய் உணரும் நாம்
தூக்கத்தில் விழும் நொடியை
உணர்வதுண்டோ சொல்லுங்கள் !
தவறு
மிக்க நன்றி தோழரே ! 26-Dec-2014 8:40 pm
நிதர்சனமான வரிகள்! அருமை ஐயா! 21-Dec-2014 4:02 pm
கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே ! 20-Dec-2014 10:51 am
வாழ்வியல் நிலையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்... அருமை.. 20-Dec-2014 8:14 am
கருத்துகள்