வெற்றிவேல்ராஜா u - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : வெற்றிவேல்ராஜா u |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 01-Nov-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 42 |
புள்ளி | : 6 |
கொஞ்சம் நினை ,உதவு மிஞ்சும் .
நாம் ஒருவரை காதலிக்கும் போது அவர் ஏமாற்றமாட்டார் என்று ஒரு துளி கூட நினைக்காது விடத்து காதலில் ஏமாந்து தோற்று நிற்கிறோம் அந்த நிலையில் உங்கள் வலி யாதாக இருக்கும்... வலியை அனுபவிக்கும் நபர் என்று எண்ணி உங்கள் மனதில் தோன்றுவது யாது?
சிறுகதை
சொந்தங்களும் உலவுகையில் மணப்பெண்ணின் சத்தமும் அங்கில்லை
ஏழு எட்டு மாதங்களிலும் வாய் சத்தம் ஏதும்மில்லை
பிள்ளை ஒன்று பிறக்காத வரை எதிர் பேச்சே நினைவில்லை,
குழந்தை ஒன்று பிறந்தவுடன் சத்தத்தின் சங்கமம் உதயமாகும்,
குழந்தை வளர்ப்பு ஒரு பக்கம் -நம் குழந்தை என்பதும் சேர்ந்து ஆனந்தமே சத்தமாக விழித்தெழும்!!
'தொடரும்!!
நீண்ட நிலையில்லாத எண்ணங்கள் ,செயல்கள் உள்ளவர்கள்-பகடையை போல்தான் உருட்டப்படுகிறார்கள்,
சின்னதான நிலைப்பாட்டில் உள்ளவர்களால் கூட நகர்த்த முயற்சிக்க படுகிறார்கள்
" யாராலும் நகர்த்த முடியாத நபராக வேண்டாம் , எல்லோராலும் நகர்த்த முயற்சிக்க எண்ணம் வராவதராக இருக்க வேண்டும் "
வேண்டாதவற்றை ஒதுக்கி வைத்தால் வேண்டியவை அதன் இடத்தை நிரப்பிக்கொள்ளும்,
நீக்கப்படாத இடத்தில வேண்டாதவையே கூடும்,
இன்னல்கள் பல சேர்ந்து
வாழ்கை வீணடிக்கப்படும்,
'தவிர்த்தல் -அதனை தாமதம் இன்றி செயல்படுத்த படவேண்டும்!'

பேசாமல் இருக்க நினைகிறேன் முடியவில்லை , நினைக்காமல் இறுக்க நினைகிறேன் ..... அதை நினைக்க மறகிரேன் ... ஆயிரம் கட்டுபாடுகள் உன்னில் ஆயிரம் கொண்டாலும் ,..அந்த ஆயிரத்தில் நானும் ஒரு(வ ) என்னஹா இருக்கனும் .... நி என்னை விட்டு எங்கயோ போனாலும் என்னை விட்டு நான் எங்கும் உன்னை விடுவதில்லை.. என் இன்பம் அல்ல எனக்கு இன்பம் ..உன் இன்பமே என்னக்கு பேரின்பம் .. துன்பம் இல்லா வாழ்வில்லை ஆனால் துன்பம் அது வாழ்க்கை ஆகும் நி இங்கு இல்லா நேரம் ... நான் உன்னை இன்றும் நேசிக்கிறேன் ...