கு.ப.சிவபாலன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கு.ப.சிவபாலன் |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 10-May-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 185 |
புள்ளி | : 1 |
என்னைப் பற்றி...
தமிழ் மீது அதீத ஆர்வம் உடையவன்...
என் படைப்புகள்
கு.ப.சிவபாலன் செய்திகள்
நீண்ட நாட்களுக்கு பின் இந்த தளத்திற்குள் பிரவேசித்துள்ளேன். அனைத்து தோழர்களுக்கும் என் வணக்கம்.
நல்வரவு நண்பரே 22-Sep-2016 11:36 am
மீள் வருகை ஆனந்தம்.. 22-Sep-2016 6:31 am
இழவு வீட்டில்
இனிய ராகம். ..
தூரத்தில்
அவள் அழுகைச் சத்தம்....
இழவு வீட்டில்
இதயம் களவு போனதோ...? 09-Feb-2014 7:13 pm
அருமை தோழா 09-Feb-2014 7:12 pm
காதலியின் குரல் என்றால் அப்படித்தான் சகோ. 09-Feb-2014 5:15 pm
கருத்துகள்