ராகம்

இழவு வீட்டில்
இனிய ராகம். ..
தூரத்தில்
அவள் அழுகைச் சத்தம்....

எழுதியவர் : கு.ப.சிவபாலன் (9-Feb-14, 4:09 pm)
Tanglish : raagam
பார்வை : 167

மேலே