கார்த்திக் பிரசாத் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கார்த்திக் பிரசாத்
இடம்:  Chennai
பிறந்த தேதி :  14-Apr-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Aug-2014
பார்த்தவர்கள்:  53
புள்ளி:  4

என் படைப்புகள்
கார்த்திக் பிரசாத் செய்திகள்
கார்த்திக் பிரசாத் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Feb-2015 10:51 am

மோடி உடை
கோடி எடை கொடுக்க
இடையில் இடா
இளையவனுக்கோ !!!!!!!
நாய் பெற்ற தேங்கம் பழம்.

மேலும்

உண்மைதான் தோழரே தொடருங்கள் 20-Feb-2015 11:25 am
கார்த்திக் பிரசாத் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Dec-2014 1:06 pm

என்னில் மாற்றம் இல்லை,
எண்ணில் மட்டுமே மாற்றம்
-சகா

மேலும்

அருமை வாழ்க வளமுடன் 30-Dec-2014 4:14 pm
நல்லாருக்கு தோழரே... 30-Dec-2014 3:50 pm
நன்று வாழ்த்துக்கள் 30-Dec-2014 3:49 pm
உண்மை அருமை 30-Dec-2014 2:48 pm
கார்த்திக் பிரசாத் - அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-Aug-2014 7:44 am

மனிதன் இரையை தேடி அலையும் அவசரத்தில் இறையை மறக்கின்றான் .

அன்புடன்
இஸ்மாயில்


காலை வணக்கம் தோழர்களே

மேலும்

நன்றி தோழரே 14-Aug-2014 7:57 pm
வரிகள் நன்று தோழரே..... 14-Aug-2014 5:37 pm
வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி 14-Aug-2014 1:37 pm
வணக்கம், எளிமையாய் ஓர் உண்மை வாழ்க வளமுடன் 14-Aug-2014 12:13 pm
கார்த்திக் பிரசாத் - Monica அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Aug-2014 5:37 pm

சுதந்திரத்தின் இன்றைய நிலை...?

மேலும்

கேட்கமுடியும்...............பெறமுடியும் முப்பாலும் லாபம் நோக்கி இயங்குகிறது சுகந்திரமாக............. 16-Aug-2014 5:28 pm
தரமான கல்வி வேண்டும். மதிப்பெணகளை வாரி வீசி கல்வித் தரத்தை நாசம் செய்யும் நிலை மாற வேண்டும். தரமற்ற கல்வியால் தான் கெட்டதெல்லாம் கொடிகட்டிப் பறக்கிறது. நல்ல நூல்களை வாசிக்கும் பழக்கம் இருந்தால் தான் சமூக ஒழுக்கம் மேம்படும். சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை இந்தியர்கள் இன்னும் புரிந்து கொள்ள்வில்லை. 15-Aug-2014 7:23 pm
* சுதந்திரத்தின் பலனை பண வலிமையும் அதிகார வலிமையும் கொண்டவர்கள்தான் அனுபவிக்கிறார்கள். ** காந்திஜி கனவு கண்ட சுதந்திரம் இதுவல்ல. அது, எளியோர்க்குக் கிடைக்கும் பொருளாதார சுதந்திரம்; அறியார்க்குக் கிடைக்கும் அறிவுச் சுதந்திரம்; கோழைக்குக் கிடைக்கும் வீர சுதந்திரம்; சமயத்துக்குக் கிடைக்கும் சமத்துவச் சுதந்திரம்! 15-Aug-2014 9:59 am
தோழமையே...எனது இந்தியா என்ற தலைப்பில் கவிதை பதித்து இருக்கிறேன்..! 15-Aug-2014 12:00 am

பள்ளியில்
ஒன்று கூடிய நட்பு
இன்று குடியால்
ஒன்று கூடும் நட்பு
குடி இல்லையேன்
இன்று
ஒன்று கூடாது நட்பு
குடி குடியை கெடுக்கும்
இன்று
நட்பையும் கெடுக்கின்றது

இங்கணம்
நட்புடன்
சகா

மேலும்

கார்த்திக் பிரசாத் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Aug-2014 9:02 pm

பள்ளியில்
ஒன்று கூடிய நட்பு
இன்று குடியால்
ஒன்று கூடும் நட்பு
குடி இல்லையேன்
இன்று
ஒன்று கூடாது நட்பு
குடி குடியை கெடுக்கும்
இன்று
நட்பையும் கெடுக்கின்றது

இங்கணம்
நட்புடன்
சகா

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே