செந்தில்ராஜன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  செந்தில்ராஜன்
இடம்:  chennai
பிறந்த தேதி :  17-Dec-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Mar-2013
பார்த்தவர்கள்:  110
புள்ளி:  8

என்னைப் பற்றி...

நான் செந்தில்,நான் ஒரு கணினி பொறியளர்,
நான் கவிஞன் அல்ல,
தமிழ் பிரியன்....

மின் அஞ்சல் தொடர்புக்கு:
senthil2rajan@gmail.com

என் படைப்புகள்
செந்தில்ராஜன் செய்திகள்
செந்தில்ராஜன் - செந்தில்ராஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Mar-2013 11:37 am

சாதியின் பெயாராலும், மதத்தின் பெயராலும் பிளவுபட்டு கிடக்கின்றோம்,
எதற்கு???
அரசியல்வாதிகளின் ஆதாயத்திற்கா???

மேலும்

நல்ல கேள்வி.... பதிலையும் நம் நண்பர் - எழுத்து சூறாவளி சொல்லிவிட்டார்...நிலவரம் அதுதானே? 28-Mar-2013 10:37 pm
நன்றி தோழரே :) நட்பு தொடரட்டும் 28-Mar-2013 9:54 pm
அட ஆமாம்பா... 28-Mar-2013 9:37 pm
வணக்கம் செந்தில் இக்கவிதை மூலம் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நல்ல கேள்வி செந்தில் நிறைய எழுத வாழ்த்துக்கள் பொரியாலரெ அன்புடன் நவீன் மென்மையானவன் 27-Mar-2013 7:20 pm
செந்தில்ராஜன் - செந்தில்ராஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Sep-2013 8:24 pm

திறமைக்கு ஏது முன்னுரிமை...
இங்கு பரிந்துரைக்கே முதல் மரியாதை...

மேலும்

நன்றி தோழரே 07-Sep-2013 3:20 pm
இது விதி செய்யும் சதி..! நல்ல வரிகள்..! 06-Sep-2013 9:55 pm
செந்தில்ராஜன் - செந்தில்ராஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Mar-2013 5:00 pm

தனிமையில் இருந்தேன்,
தேவதை போல் வந்தாய்,
எனக்குள் ஏதேதோ
புரியா சந்தோசங்கள்..

நட்பாய் பழகினோம்...
பல முறை பேசினோம்
சிலமுறை சந்தோசப்படுத்தினாய்...
பலமுறை சங்கடப்படுத்தினாய்...

உன்னையே மனம்
பழக நினைத்தது...
சில தருணம் உன்
பிரிவை என்னால் தாங்க
இயலவில்லை...

நீ என்னை புரிந்து கொள்ள
பல முயற்சிகளை எடுத்தேன்..
அனைத்தையும் பாழாக்கி விட்டு
மீண்டும் என்னை
தனிமையில் விட்டு சென்றாய் ..

மனது வலிக்கிறது....
ஒவ்வொருநாளும்
உன்னை நினைக்காமல்
இருக்க முடியவில்லை....
தொடர்கிறது என் தனிமை...

மேலும்

நன்றி bhanukl அவர்களே 26-Mar-2013 8:01 pm
எளிய நடையில் இனிய பதிவு 26-Mar-2013 7:56 pm
கருத்துகள்

நண்பர்கள் (16)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
RATHNA

RATHNA

தூண் & துரும்பு
மதுரை மணி

மதுரை மணி

மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (16)

RATHNA

RATHNA

தூண் & துரும்பு

இவரை பின்தொடர்பவர்கள் (16)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே