தமிழருன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தமிழருன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  15-Apr-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Sep-2012
பார்த்தவர்கள்:  73
புள்ளி:  4

என்னைப் பற்றி...

கவிதை எழுத துடிக்கும் ஒரு பைத்தியக்காரன்!

என் படைப்புகள்
தமிழருன் செய்திகள்
தமிழருன் - தமிழருன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Sep-2012 11:48 am

நண்பா சீக்கிரம் வா !
உன்னை எண்ணி அழுகையில்
கண்ணீரும் அழுகிறது
உன்னை எண்ணி நண்பா!

மகிழ்ச்சியை பகிர நீ இங்கு இல்லை!
எனவே
மகிழ்ச்சியே மகிழ்ச்சியாய் இல்லை !
நண்பா சீக்கிரம் வா !

அடர்ந்த காட்டில் அலைந்த
நாட்கள் நினைவிருக்கா...
அங்கு தேனழித்து
நாம் சுவைத்த அந்த இடம் நினைவிருக்கா..

கற்றாழை செடியில்
காதலி பெயர் எழுதுணோமே
நினைவிருக்கா..

உன் காதலி யாரென்று
நான் கேட்டேன்..
நீயும் சொன்னாய்...
நம் நட்பின் வலிமையை
புரிந்து கொண்டேன்..
நான் நினைத்ததை
நீயும் நினைத்ததால்!

நமக்குள் சண்டை என்றால்
சமாதான கடிதம் உன்னை தேடிவரும்!
நமக்கு தென்றலும் தூதாய் ஓடிவரும்!
நிலவும் நம்

மேலும்

mikka nanri 28-Sep-2012 9:29 pm
நல்ல நட்புக்கவிதை!... இனிய நட்பு மென்மேலும் வளரட்டும்!... 23-Sep-2012 12:59 pm
தமிழருன் - சிவா தமிழ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jul-2014 4:32 pm

வங்க கடல்
சாரலில்
வானவில்லாய்
தோன்றியவள் !
நூற்றி ஐம்பது ஆண்டாய்
அழகி பட்டம்
பெறுபவள்..
சென்னை பல்கலைகழகம்
இவள்...

அலைகளாய் வந்து
கல்லூரி வாசல்
நனைக்கும்..
சுடிதார் அணிந்த
தேவதைகள் கூட்டம்!

நொடி முள்ளாய்
சுற்றி வந்த
சிற்றுண்டி தட்டுகளில்
எங்கள் நேரங்கள்
திருடப்பட்டது..

செமஸ்டர் மழை
வந்தால்
நூலகத்துகு
ஜலதோஷம்..

வட்டமிட்டு
அரட்டை அடிக்கும்
நண்பர்களுக்கு..
குடைபிடித்து
சந்தோஷ பட்ட
மரங்கள்...

சண்ட எதாச்சு
வந்த...
கைதான் பேசும்..
கடலை போடா
பிகரு கிடைச்ச..
கை பேசி பேசும்...

பிரேக் இல்லாம
பறக்கும்
ராக்கெட்...
கவலை இல்லாம
பறக்கும்
கல்

மேலும்

அருமை நண்பரே... 26-Jul-2014 4:52 pm
தமிழருன் - சுந்தரி விஸ்வநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Dec-2013 7:21 pm

கோவமான தந்தை
அன்பான அம்மா
ஒளிரும் பிள்ளைகள்
அழகான வானம்....

மேலும்

நல்ல குடும்பம். நல்ல கவிதை 29-Dec-2013 8:58 pm
nanru 29-Dec-2013 7:46 pm
கருத்துகள்

நண்பர்கள் (6)

user photo

சிவா தமிழ்

திருவண்ணாமலை
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
kavimani.s

kavimani.s

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (6)

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

நாகர்கோயில்(குமரி மாவட்ட

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே