சிவா தமிழ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சிவா தமிழ் |
இடம் | : திருவண்ணாமலை |
பிறந்த தேதி | : 25-May-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 39 |
புள்ளி | : 3 |
அவள்
பேனாவை
கடித்துக்கொண்டு
யோசிக்கும்போது...
நான் நினைப்பதுண்டு
பேனாவை
அவள்
கடிக்கிறளா!..
இல்லை
பேனா
அவள் உதட்டை
கடிக்கிறதா...
என் காதலி
என்னை நன்றாக
புரிந்துகொண்டால்...
தினமும் என்னை
ஓரகண்ணால் பார்த்து
சந்தோஷபடுத்துகிறாள்...
நேராக பார்த்தால்
பயந்து விடுவேனே !...
வங்க கடல்
சாரலில்
வானவில்லாய்
தோன்றியவள் !
நூற்றி ஐம்பது ஆண்டாய்
அழகி பட்டம்
பெறுபவள்..
சென்னை பல்கலைகழகம்
இவள்...
அலைகளாய் வந்து
கல்லூரி வாசல்
நனைக்கும்..
சுடிதார் அணிந்த
தேவதைகள் கூட்டம்!
நொடி முள்ளாய்
சுற்றி வந்த
சிற்றுண்டி தட்டுகளில்
எங்கள் நேரங்கள்
திருடப்பட்டது..
செமஸ்டர் மழை
வந்தால்
நூலகத்துகு
ஜலதோஷம்..
வட்டமிட்டு
அரட்டை அடிக்கும்
நண்பர்களுக்கு..
குடைபிடித்து
சந்தோஷ பட்ட
மரங்கள்...
சண்ட எதாச்சு
வந்த...
கைதான் பேசும்..
கடலை போடா
பிகரு கிடைச்ச..
கை பேசி பேசும்...
பிரேக் இல்லாம
பறக்கும்
ராக்கெட்...
கவலை இல்லாம
பறக்கும்
கல்