என் காதலி

அவள்
பேனாவை
கடித்துக்கொண்டு
யோசிக்கும்போது...
நான் நினைப்பதுண்டு
பேனாவை
அவள்
கடிக்கிறளா!..
இல்லை
பேனா
அவள் உதட்டை
கடிக்கிறதா...

எழுதியவர் : (2-Mar-15, 4:30 pm)
சேர்த்தது : சிவா தமிழ்
Tanglish : en kathali
பார்வை : 102

மேலே