மணிமுத்துப்பாண்டி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மணிமுத்துப்பாண்டி |
இடம் | : கோயம்புத்தூர் |
பிறந்த தேதி | : 02-Aug-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Apr-2013 |
பார்த்தவர்கள் | : 45 |
புள்ளி | : 0 |
----------------"எப்போ மாமா ட்ரீட்டு (அ) விருந்துண்ணிகள்----------------
யாதொரு வெற்றிப்பிரஸ்தாபமிடும்
அஸ்தமனப்பொழுதிலும்
அஸ்திவாரம் பற்றும்
இலவச இணைப்புகளாக ஒட்டிக்கொள்கிறது
எவரென்றேயறியாத விருந்துண்ணிகள்.
அடையாள அட்டை கழுத்தோடு
ஐந்து நட்சத்திரத்திலும்
அன்றாடம் காய்ச்சியோடு
அரசுக்கடையிலும்
பொதுக்குழுவிடும் விருந்துண்ணிகள்
அடுத்த கொழுதொடையை
நிர்ணயித்தே நிறைக்கின்றன
அன்றைய உறிஞ்சுதல்களை.
தாகம் தீர்ந்த
விருந்துண்ணிகளின்
விரய பரோபகாரத்தில்
தலைப்பாகட்டித் தெருநாய்களுக்கு
கொண்டாட்டமாம்.
தெருநாய்களின் புஷ்டிகண்டு
தலைப்பாகட்டித் தலைவருக்கும்
கொண்டாட்டமாம்.
பயணிகள் கவ
தோலிலே தனது சால்வையை போட்டபடி வயற்காட்டு வரம்பால் சிந்தனை செய்தபடி நடந்து சென்று கொண்டிருந்தான் வேலாயுதம்.
படுத்த படுக்கையாகக் கிடக்கும் தனது நோயாளி மனைவி.வயசுக்கு வந்திட்ட இரண்டு மகள்மார்,கடைக்குட்டி செல்வம்.
படிப்பை முடித்துவிட்டு காத்திருக்கும் மகள்மாருக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்யும் வயசு.அதற்காக அவன் சேமித்து வைத்ததெல்லாம் ஒரு சிறிய மண் குடிசைமட்டும்தான்.
தூரத்து உறவு சொந்தம் ஒன்று பக்கத்து ஊரில் வசிக்கிறது,அங்கு திருமண வயதில் ஒரு ஆண்பிள்ளை இருப்பதை கேள்வியுற்று அங்கு சென்றுதான் திரும்பிக்கொண்டிருந்தான்.
படிக்கட்டில் அமர்ந்து தனது தந்தை வரவுக்காக காத்திருந்த மூத்த மகள் தந்த