ஆல்வின் கிறிஸ்டோபர் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  ஆல்வின் கிறிஸ்டோபர்
இடம்:  chennai
பிறந்த தேதி :  18-Dec-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Feb-2015
பார்த்தவர்கள்:  53
புள்ளி:  2

என்னைப் பற்றி...

நான் ஒரு வழக்குறைஞர்... தமிழ் பிரியன்...

என் படைப்புகள்
ஆல்வின் கிறிஸ்டோபர் செய்திகள்

வீட்டில்.....

அம்மா நா ஸ்கூல் கு போறேன் சாப்பாடு போடும்மா என்றாள் செல்லமணி

இதோ வரேண்டா கண்ணு ..என் செல்லம்ல ச்கூல்கு போயிட்டு வரேன்மா

பள்ளியில்....
பசங்களா..சத்தம் போடாதீங்க...எல்லாரும் அமைதியா இருங்க அடுத்த வாரம் பெற்றோர் கூட்டம் இருக்கு எல்லாரும் உங்க அப்பா அம்மாவ அழைச்சிட்டு வாங்க சரியா ....
சரிங்க டீச்சர் ..மாணவர்கள்

ஒருவாரம் கழித்ததும்
வீட்டில்...
அம்மா இன்னைக்கு ஸ்கூல் ல்ல பெற்றோர்களுக்கான மீட்டிங் வைக்கிறாங்க ....அப்போ எல்லா மாணவர்களும் அப்பா அம்மா வ கூட்டிட்டு வரணும் நு சொல்றாங்க ..இப்பவாது அப்பா வருவாராம்மா ...?

இடியாக இடித்தது மகளின் கேள்வி ..கண்களில் கண்ணீர் ப

மேலும்

நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 14-Apr-2015 11:19 pm
அனைத்து நண்பர்களின் வாழ்த்தும் பெற்றேன் மகிழ்ச்சி நன்றி என்றென்றும் தவறை சுட்டிக் காட்டிய நண்பருக்கும் நன்றி 14-Apr-2015 11:11 pm
Wow great 02-Mar-2015 3:15 pm
அம்மா என்கிற சொல்லிற்குள் எத்தனை கோடி அன்பு இருக்கிறது என்பதை புரிய வைத்தது. 23-Feb-2015 11:52 pm
ஆல்வின் கிறிஸ்டோபர் - ஜின்னா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Feb-2015 10:47 am

[ முன் குறிப்பு: 14-02-2015 அன்று பெங்களூர் தமிழ் சங்க கவியரங்கில் அவர்கள் கொடுத்த தலைப்பிற்கு எழுதி வாசித்த கவிதை ]

உழுவதையே தொழிலாக்கி உலகத்து மனிதர்களின்
------- உயிர்காக்க அவன்சென்று விதைக்க- அற்ப
பழுதுகளாய் பலர்எண்ணி அடிமையென விலைபேசும்
------- பாவத்தை எங்குசென்று புதைக்க?

உரம்வாங்கும் பணத்துக்கு விளைநிலத்தின் ஒருபகுதி
------- உயிலெழுதி அடமானம் கொடுக்க - மறுத்தால்
வரம்வாங்கி வந்தவனாய் வட்டிக்கடை முதலாளி
------- விரட்டுவதை யார்சென்று தடுக்க?

அடைகாத்து வைத்திருந்த பொன்வாத்து முட்டையெலாம்
------- அடிமாட்டு விலைகொடுத்து வாங்கி - சிலர்
கடைபோட்டு கண்கவரும் வித்தையிலே விற்பனைய

மேலும்

மீண்டும் கண்ணில் பட மனம் லயித்தேன் ... மின்னல் வரிகளிலே அசந்தேன் .. 06-Jul-2015 3:21 pm
மிக்க நன்றி அய்யா.... வருகையிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... தாங்கள் வாசித்ததே இந்த கவிதையின் பாக்கியம்... 13-Apr-2015 1:36 pm
இன்றுதான் கண்டேன் ...வாசித்தேன் ..மகிழ்ந்தேன் ....பாராட்டுக்கள் .... 13-Apr-2015 11:36 am
நன்றி தோழமையே... வருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றிகள் பல,... 28-Mar-2015 9:15 pm
ஆல்வின் கிறிஸ்டோபர் - ஜின்னா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்

ஆல்வின் கிறிஸ்டோபர் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2015 4:11 pm

நமது உடலில் நமக்கு பயனில்லாத பாகங்கள் இறந்தபின் மற்றவருக்கு பயன்படட்டும் ... "தானம் செய்"

மேலும்

பூப்பெய்தியது கருவிழி,
குச்சிக்கட்டினான் இமைமாமன்...

மேலும்

ஆல்வின் கிறிஸ்டோபர் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2015 3:12 pm

பூப்பெய்தியது கருவிழி,
குச்சிக்கட்டினான் இமைமாமன்...

மேலும்

ஆல்வின் கிறிஸ்டோபர் - ப்ரியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Feb-2015 12:53 pm

பார்வையால் மட்டுமே வாழ்ந்தேன்
பரிசொன்று கிடைத்தது இன்று
பேசிட வரச்சொன்னாய் நீதான்-நான்
பேசிடா வார்த்தைகளை தேடுகிறேன்

கடல்களிங்கு சங்கமிப்பது தெரியாது
காதலர்கள் என்றால் கண்டிப்பாகவாம்
வாழ்வில் கரைசேர்வதை அறியேன்-நான்
வந்து சேர்ந்துவிட்டேன் கடர்கரையை

முடியாதென்று யாரோ சொன்னார்கள்
முடித்துவிட்டேன் மணலை எண்ணி
நிலவழகி வராதநொடி நெடுநேரம்-நான்
நெருங்கிடுவேன் நட்சத்திரமும் எண்ணி

காக்கைகளை தூது அனுப்பிவிடவா
காத்திருப்பதை உனக்கு அறிவித்திட
இன்றேனும் செல்லமே வந்துவிடு-நீ
இவனுக்கொரு நல்லபதில் தந்துவிடு...

படம் : (நேற்று பிடித்தது) நண்பன் கிஷோர்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே