பாலாஜி வேலாயுதம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பாலாஜி வேலாயுதம்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  11-Mar-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Jun-2016
பார்த்தவர்கள்:  84
புள்ளி:  4

என்னைப் பற்றி...

கவிக்கு புதியவன்

என் படைப்புகள்
பாலாஜி வேலாயுதம் செய்திகள்
பாலாஜி வேலாயுதம் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Aug-2017 1:51 am

கார்மேகங்களால் திரண்ட உன் கூந்தலை எனக்கு கடனாய் கொடுத்தால் வறண்டு போன என் இதயத்திற்கு ஆனந்த மழையை வருவித்து கொள்வேன்.

காந்தள் மலர் நிறத்தில் நீ அணிந்திருக்கும் உடையில் தமிழத்திற்கு எப்படி தெரிந்திருக்குமோ??? உயிருள்ள காந்தள் மலர் ECR வசிக்கின்றது என்று.
நான் கண்டறிந்தேன் தமிழகததின் மாநில மலருடன் நட்பு....,

மரணித்தில் வேண்டும் என்று நினைக்கிறேன் உன் மெளனத்தால் வார்த்தை தொண்டை குழியில் சிக்கி தவிக்கும் போதும்....

போதும்மடி பெண்ணே.

சந்தோஷமும்,மெளன சலனமும் உன் கருவிழிக்கு முகவர்கள் என்பதை
புரிந்துக்கொண்டேன்
பகிர்ந்துகொள்கிறேன் உன்னிடம்

கவிக்கு புதியவன்.

மேலும்

அவள் விடையும் சொல்லித்தந்து வினாவும் தருகிறாள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Aug-2017 8:47 pm
நன்று.எழுதுங்கள் இன்னும் . 08-Aug-2017 7:30 am
பாலாஜி வேலாயுதம் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Aug-2017 10:37 am

நீ நேசித்த நிமிடங்கள் அனைத்தும் பொய்யெனை தெரிந்தும்
உன் நிழல் தேடியே வரும் என் நினைவுக்கு விடைக்கொடாதே அன்பான பெண்ணே...,

என் அன்புக்கு உயிரில்லாத சாட்சி உன் நிழலும்,அழியாத நினைவுகளும் தான்.

தார்மீக காதல் என் இதயத்துடன்,
கவிக்கு புதியவன்.,

மேலும்

நெஞ்சம் ஒரு வழக்கு மன்றம் நினைவு அதில் சாட்சி சொல்லும் ! பயிற்சி செய்க ! முயற்சி வெல்க ! 07-Aug-2017 11:11 pm
முதற்காதல் மரணம் வரை மறவாது 07-Aug-2017 1:18 pm
பாலாஜி வேலாயுதம் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Aug-2017 10:31 am

வீட்டு ஊஞ்சலில் ஓய்யாரம் ஒய்வெடுத்த மலர் பாதம் தெரியாத தென்றல்.

உன் யோசனை என்ன ? என்று என்னிடம் வினவினால் நான் உனக்கு ஆயிரம் பதில்களை சமர்பிப்பேன்.

பூக்களில் ராணி என்று வர்ணிக்கபடும் ரோஜாவால் பொறாமை கொண்டிட்ட காரணம் உயிருள்ள ரோஜா நீயோ....

உன் அழகின் பசுமைக்கு என்னிடம் கேள்வி உண்டு அதை உன்னிடம் கேட்க தவிப்புடன் யாசிக்கிறது என் இதயம்; நீ மட்டும் பதிலளித்தால் பாலைவனத்திலும் பயிரிடுவேன்.
அது எப்படி என்று நீ கேட்டால் உன்னை சுற்றியும்,அணிந்திருக்கும் ஆடையையும், உன்
ஆடைக்குள்ளே ஒளிந்திருக்கும் உன் உள்ளமும் இதற்கு தகுதி சான்று....,

உன் விடையை சீக்கிரமே சொல் என்று உன்னிடம் கேட்டேன்.
#நீ

மேலும்

காதல் வர்ணனைகள் பொருத்தமான அழகிய வண்ண ஓவியம் படைப்புக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் காதல் இலக்கியம் 07-Aug-2017 6:37 pm
சந்தமாய் இதயத்திற்கு பதிலடி காதல் 07-Aug-2017 1:17 pm
பாலாஜி வேலாயுதம் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Aug-2017 11:20 pm

#செங்கதிர் உதித்த ஞாயிறு காலை

#உன் வீட்டு வாசலில்

#என் இருசக்கர வாகனம்

#ஜன்னல் வழியே விழுந்ததடி உன் பார்வை

#என் உருவம் காணாத உன் கருவிழிகள்

#ஒலியின் ரீங்காரம்

#என் அலைபேசி உன் குறுஞ்செய்தி

#என் இதழோரம் நமுட்டு சிரிப்புடன்

#சற்று நிமிடத்தில் காணவில்லை என் வாகனத்தையும்,என்னையும்

#பத்து நிமிட இடைவேளை

#கேளரத்துசேலை உடுத்தி கிறங்கடித்தாய்

#உன் கார்மேகக்கூந்தலில் சிரிப்புடன் அடைக்கலம் கொண்டது மல்லிகைப்பூ

#இருபுருவ எல்லைகோடு அருகே உன் இட்ட சந்தனக்கோடு

#மலர்பாதத்தையிட்ட அழகிய வெள்ளிகொலுசு

#மிரண்டே போனதடி என் இதயம்

#பின்இருக்கையில் உன் செம்மேனி தேகம்

#இர

மேலும்

ஒருத்தியின் ஆதிக்கம் மனதை எப்படியெல்லாம் ஆள்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Aug-2017 9:41 am
பாலாஜி வேலாயுதம் - மன்சூர் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Aug-2017 8:31 am

தமிழ் நாட்டை முழுதும் விற்பதற்கு முன் எப்படி ஆட்சியை களைத்து தமிழ் நாட்டை காப்பாற்றுவது?
இல்லை, நான்கு வருடங்களுக்கு இதை அனுபவித்த தான் ஆகவேண்டுமா?

மேலும்

இவர்களாக விலகிப் போகவும் மாட்டார்கள்; விலக்கவும் முடியாது. ஏனென்றால் பின்னால் இருந்து செயல்படுபவர்கள் பலம் வாய்ந்தவர்கள். அவர்களுக்குள் பங்காளிச் சண்டை ஏற்பட்டு அழிந்தால்தான் உண்டு. 14-Aug-2017 8:30 pm
ஆட்சியை கலைத்துவிடுவதே நல்லது.இல்லையெனில் நான்கு ஆண்டுகள் முடியும் வரை இவர்களுடைய நாடகத்தை பாரக்க வேண்டியதுதான். 07-Aug-2017 11:23 am
ரூபாய் வங்கிகொண்டுதன்டுதன் வக்கு அளித்திர்கள் வாழ்வும் தாழ்வும் சில காலம் தன் 07-Aug-2017 7:14 am
நாம் விரும்பிய மற்றும் தேர்ந்தெடுத்த முதலமைச்சர் இப்போது இல்லை, தமிழ் நாடு மக்கள் வெறுக்கும் ஆட்சியை களைத்து மீண்டும் ஒருவரை தேர்ந்தெடுக்க பொது மக்களாகிய நாம் என்ன செய்யவேண்டும்? எதேனும் வழி உண்டா? 06-Aug-2017 11:04 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

இவர் பின்தொடர்பவர்கள் (1)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

மேலே