யாசிக்கிறது என் இதயம்
கார்மேகங்களால் திரண்ட உன் கூந்தலை எனக்கு கடனாய் கொடுத்தால் வறண்டு போன என் இதயத்திற்கு ஆனந்த மழையை வருவித்து கொள்வேன்.
காந்தள் மலர் நிறத்தில் நீ அணிந்திருக்கும் உடையில் தமிழத்திற்கு எப்படி தெரிந்திருக்குமோ??? உயிருள்ள காந்தள் மலர் ECR வசிக்கின்றது என்று.
நான் கண்டறிந்தேன் தமிழகததின் மாநில மலருடன் நட்பு....,
மரணித்தில் வேண்டும் என்று நினைக்கிறேன் உன் மெளனத்தால் வார்த்தை தொண்டை குழியில் சிக்கி தவிக்கும் போதும்....
போதும்மடி பெண்ணே.
சந்தோஷமும்,மெளன சலனமும் உன் கருவிழிக்கு முகவர்கள் என்பதை
புரிந்துக்கொண்டேன்
பகிர்ந்துகொள்கிறேன் உன்னிடம்
கவிக்கு புதியவன்.