நினைவுகளின் தீண்டல்
நீ நேசித்த நிமிடங்கள் அனைத்தும் பொய்யெனை தெரிந்தும்
உன் நிழல் தேடியே வரும் என் நினைவுக்கு விடைக்கொடாதே அன்பான பெண்ணே...,
என் அன்புக்கு உயிரில்லாத சாட்சி உன் நிழலும்,அழியாத நினைவுகளும் தான்.
தார்மீக காதல் என் இதயத்துடன்,
கவிக்கு புதியவன்.,