அடகு

இதயத்தை
ஈடு வைத்தேன்
காதலுக்காக, என்
காதலியிடம்!
ஈவு கிடைத்தது
காதலாக,
மீதி என்னவோ
இன்றும் அவள்
நினைவாக...!

எழுதியவர் : (7-Aug-17, 4:48 pm)
Tanglish : adagu
பார்வை : 130

மேலே