பெண்ணுக்கே

பெண்ணினும் பெருமை
மிக்கது
பூமியில் எதுவும் இல்லை
என்று
பெண்ணுக்கே
புரிவதில்லை

எழுதியவர் : (7-Aug-17, 6:29 pm)
பார்வை : 90

மேலே