அனாதை

கவர்ச்சியை வழ்வதரமாக
கையில் எடுக்கும் எந்த
பெண்ணாயினும்

கல்லறைக்கு
அனாதையாகத்தான்
செல்வாள்..............

எழுதியவர் : (7-Aug-17, 6:44 pm)
Tanglish : anaadhai
பார்வை : 88

மேலே