சமஉரிமை

சமஉரிமைகேட்டு
பெண்கள் சாகும் வரை
போராடினாலும்
கிடைக்காது
ஆண் கருவுறும் போதே
கற்று கொடுத்து
இருக்க
வேண்டும் பெண்கள்

எழுதியவர் : (7-Aug-17, 6:53 pm)
பார்வை : 85

மேலே