மாதவிடாய்

உலகின் அனைத்து
விலங்கினமும்
தாய்மை
அடைகிறது
ஆனால்
எது ஒன்றுக்கும்
மாதவிடாய்
வருவதில்லை....................!!!

ஏனெனில்
யாரும் அறியோம்
பெண்ணின் புனிதம்

எழுதியவர் : (7-Aug-17, 6:59 pm)
பார்வை : 687

மேலே