DIVYA - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : DIVYA |
இடம் | : |
பிறந்த தேதி | : 14-Apr-1998 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 12-Jan-2019 |
பார்த்தவர்கள் | : 44 |
புள்ளி | : 2 |
பூம்புகார் என்னும் ஊரை சேர்ந்தவன் கார்த்திகேயன் .அவன் பத்தாம் வகுப்பு படிக்கிறான். அவன் வாரந்தோரும் சனிகிழமையும்,ஞாயிறுக்கிழமையும் பக்கத்து ஊரில் உள்ள நூலகத்திற்கு செல்வான்.வீட்டிற்கு மதியம் மூன்று மணியளவில் வீடு திரும்புவான். பின் கை,கால்களை அலம்பிவிட்டு சிறு தின்பண்டங்கள் தின்பான்.பிறகு பாட புத்தகங்களை படிப்பான்.என்றாவது ஒருநாள் அவனுடைய அப்பா வேலை செய்யும் உப்பு தொழிற்சாலைக்கு செல்வான்.அதேபோல் ஒருநாள் அப்பாவை பார்க்க தொழிற்சாலைக்கு சென்றான்.அப்போது அங்கு ஒரு சிறுவன் வேலை செய்வதை பார்த்தான்.உடனே அச்சிறுவனிடம் சென்று நீ ஏன் இங்கு வேலை செய்கிறாய் என்று கேட்டான் .அதற்கு அச்சிறுவன் ,என் அப்பா இங்
பெண்சிசுவாய் உருவெடுத்து பூமியில் பிறந்தாய்
காலம் செல்ல சிறுமியாக வளர்ந்தாய்
உண்னை நீயாகவே வளர்த்து கொண்டாய்
உன் காலில்நிற்க தயார் ஆனாய்
தாய் தந்தையை விட்டு பிரிந்தாய்
உன் பொறுப்புகளை உணர்ந்து கொண்டாய்
மக்களின் மீது பாசம் வைத்தாய்
உறவுகள் மத்தியில் மரியாதை பெற்றாய்
ஓடி ஓடி குடும்பத்திற்காக உழைத்தாய்
இறுதியில் உன்னையேநீ மறந்து விட்டாய்