பெண்மை
பெண்சிசுவாய் உருவெடுத்து பூமியில் பிறந்தாய்
காலம் செல்ல சிறுமியாக வளர்ந்தாய்
உண்னை நீயாகவே வளர்த்து கொண்டாய்
உன் காலில்நிற்க தயார் ஆனாய்
தாய் தந்தையை விட்டு பிரிந்தாய்
உன் பொறுப்புகளை உணர்ந்து கொண்டாய்
மக்களின் மீது பாசம் வைத்தாய்
உறவுகள் மத்தியில் மரியாதை பெற்றாய்
ஓடி ஓடி குடும்பத்திற்காக உழைத்தாய்
இறுதியில் உன்னையேநீ மறந்து விட்டாய்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
