கணேஷ் மூக்கையா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : கணேஷ் மூக்கையா |
இடம் | : மலேசியா |
பிறந்த தேதி | : 19-Oct-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 84 |
புள்ளி | : 7 |
சாதனைப் பெண்
இவ்வுலகில் எத்தனையோ பொருட்கள் மனிதர்களின் கைவண்ணத்தில் உருவானது. அதேபோல் என்னையும் படைத்தவர் ஒரு மாமனிதர்தான். எதற்காக என்னை உருவாக்கினர் என்று எனக்கு இன்றளவு வரை கேள்விக்குறிதான்! அதற்கான பதில் தெரிந்ததும் இல்லை. என்னை இந்தோனிசியாவில் உள்ள ஒரு தொழிற்பேட்டையில் உருவாக்கினார்கள். எனக்கென்ற ஒரு நிறம்; ஒரே பிரசவத்தில் 12 பிள்ளைகள் பெற்றெடுப்பது போல் என்னுடன் பிறந்தவர்கள் 11 பேர். என்னைப் போலவே அவர்களும் வெள்ளை நிறம். எங்களுக்கென்ற ஓர் அரசியல் கட்சி. அந்தக் கட்சியில் தரத்திற்கேற்றவாறு எங்களின் விலை. எப்படி பால் மாவினுள் காற்று புகாமல் இருப்பதற்கு ஒரு கலனில் அடைக்கிறார்களோ, அதேபோல் எங்களையும் மூச்ச
“பகல் நேரத்தில் இவ்வளவு தூக்கமா, அளவுக்கு அதிகமாகத் தூக்கமாகவும் மயக்கமாகவும் இருக்கிறதே” என்று அரசு மயக்கத்தில் உலறினான். அரசு ஆறாம் ஆண்டில் படிக்கும் மாணவன். அவனுக்கு மலாய் மொழி பாடம் என்றால் அதிக விருப்பம். அதைவிட அந்தப் பாடத்தைப் பயிற்றுக் கொடுக்கும் பச்சையப்பன் சார் மீது அதிக அன்பு. அவர் எதைக் கூறினாலும் தெய்வ வாக்காகவே கருதுவான். அன்றைய நாள், ஒய்வு நேரம் முடிந்தப் பிறகு மலாய் மொழி பாடம். விரைவாகச் சிற்றுண்டிச்சாலைக்குச் சென்று ‘நாசி லெமாக்’ ஒன்றினை வாங்கிச் சாப்பிட்டு, வகுப்பு அறையில் வந்து ஆவலுடன் அமர்ந்தான். மணி ஒலிப்பதற்கு முன் 3 நிமிடம் முன்பே வந்து வகுப்பு முன் நிற்கும் ஒரே ஆசிரியர்
உங்கள் வீட்டுக்கு விருந்தாளி
உங்கள் வீட்டுக்கு விருந்தாளி
உங்கள் வீட்டுக்கு விருந்தாளி
ஏக்கம்
பளுத்த இலைகள்