GOWSALYA - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : GOWSALYA |
இடம் | : |
பிறந்த தேதி | : 18-Jul-1997 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 20-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 51 |
புள்ளி | : 7 |
ஒரு தாய் வயிற்றில் பூத்த
பல பூக்களில் ஒரு பூ அவள்
என் உயிர்துடிப்பு
என் உடன்பிறப்பு
நான் கேட்காமல் கிடைத்த வரம் அவள்
என் உயிரவள்
மூன்றெழுத்து கவிதை கேட்டால்
முதலில் சொல்வேன் தங்கை என்று......
சோகங்கள் பலநுாறு எனக்குள் இருந்தாலும்
தினந்தோறும் சிரிக்கின்றேன்,
அவள் பூ முகம் பார்த்து
அவள் குரல் கேட்டு தண்ணீரால் அழித்தாலும்
அழிந்திடுமோ எம் உறவு
கண்ணீரால் அழித்தாலும் கரைந்திடுமோ அவள் நினைவு
என்னோடு துணை நிற்பாள்
என் தாய்க்கும் தாய் அவள்
என் தங்கை எனும் அவள்
என் வாழ்க்கைக்கு வழி காட்டியவள்
நான் வாடிபோக நீர் ஊற்றியவள் நான்
பார்த்த சில முகங்கள்
பாதை மாறிப் போனாலும்
பாசங்கொண
எனது வாழ்க்கை தத்துவங்கள்
புரியாத வார்த்தை இருந்தும் பயன் இல்லை! புரியாத வாழ்க்கை வாழ்ந்தும் பயன் இல்லை....
அழுது நீ கோழையாகாதே! உனக்கு நண்பன் நீயே! உன்னை காப்பற்ற வருபவர் எவர் உளர்? நீயே உன் காவலன்....ஆதலினால் யாரையும் எதற்கும் எதிர்பார்க்காதே!
உனது வாழ்க்கைக்கு எல்லை அமைத்து வாழ்! ஆனால் எல்லைக்குள் ஒரு போதும் வாழ்க்கையை அமைத்து விடாதே....!
* இதுவரை ஆராய்ச்சிக்கு உட்ப்படுத்தாத ஒன்று எது தெரியுமா அன்பு. காரணம் அன்பென்றால் அகிலமும் அடங்கிவிடும் என்பதனால்.
*ஒருவனின் வார்த்தை தரும் வலியை விட அவன் செய்யும் செயலின் வலி அதிகம்.
* அன்பானவர்களிடம் உன் மனதை மறைத்து விடாதே. உன் மனதில் உள்ளதை மறை

விடா முயற்சி போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள, ஓடி ஒளிந்தான், அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிக சிறியதாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றான், வெற்றி பெற்ற எதிரி அரசனை கொல்ல திட்டமிட்டான். அதனால் அவன் காட்டிறகு ஓடி சென்று ஒரு குகையில் ஒளிந்து கொண்டான். ஒரு நாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்த குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் ஒரு செயல் அவனை ஈர்த்தது, குகையின் ஒரு பக்கத்தினுள் ஒரு வலையை பின்ன மகி கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது, ஆனால் சுவரின் மீது
வாழ வேண்டும் என நினைப்பவனுக்கு எந்த விமர்சன்த்தையும் துக்கி எறியும் தைரியம் வர வேண்டும்
வாழ வேண்டும் என நினைப்பவனுக்கு எந்த விமர்சன்த்தையும் துக்கி எறியும் தைரியம் வர வேண்டும்
வாழ வேண்டும் என நினைப்பவனுக்கு எந்த விமர்சன்த்தையும் துக்கி எறியும் தைரியம் வர வேண்டும்