கமணிவண்ணன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கமணிவண்ணன் |
இடம் | : புதுச்சேரி |
பிறந்த தேதி | : 26-Dec-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Mar-2016 |
பார்த்தவர்கள் | : 83 |
புள்ளி | : 5 |
அடிப்படையில் நான் ஒரு ஓவியன். புதுச்சேரியில் B.F.A என்ற நுண்கலை ஓவியம் முடித்திருக்கிறேன். ஓவியம் மட்டும் இன்றி எனக்கு புகைப்படக்கலை, குறும்படங்கள்(Short Film), இலக்கியத்திலும் மற்றும் இசையிலும் அதிக விருப்பம் உண்டு.
இலக்கியத்தில், நூற்றுக்கும் மேட்ப்பட்ட கவிதைகளை எழுதி இருக்கிறேன். மேலும் பல சிறுகதைகளும், அவ்வப்பொழுது வெவ்வேறு தலைப்புகளில் கட்டுரைகளும் எழுதிக்கொண்டு வருகிறேன். இசையில் எதுவும் நான் செய்ததில்லை ஆனால் நூற்றுக்கனான உலக இசையை கேட்கும் வழக்கம் மட்டும் உண்டு. என் படைப்புகள் அனைத்தயும் நான் எனது Blog ல் தொடர்ந்து Upload செய்து வருகிறேன்.
எழுத்து.கொம் தளத்தை தற்செயலாய் பார்த்தேன் நன்றாக இருந்தது. என் போன்றவர்களுக்கு உதவிகரமாக இருக்குமென்று, நானும் இனைந்து கொண்டேன்.
நன்றி
க.மணிவண்ணன்
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுத்துள்ள திரைப்படம்... மேலும், நீண்ட வருடமாக ஆஸ்காருக்கு பரிந்துரைப்பட்ட Leonardo Di Caprio விற்கு ஆஸ்கர் கிடைத்த படம். என்றெல்லாம் Internet ல் படித்த பின்னர், சரி.. பார்ப்போம் என்று இன்று THE REVEREND என்ற அமெரிக்க திரைப்படம் பார்த்தேன்.
பெரிய கதை ஒன்றும் இல்லை... உயிர் பிழைத்தலும் பழி வாங்களும்தான் கதைக்கரு. ஆனால் பிரமாதமாக எடுத்திருக்கிறார்கள். மிக மிக அருமையான location ன்கள். படம் முழுதும் பனி... பனி... பனி...
பத்தம்போதாம் நூற்றாண்டில் பணியில் வாழும் விளங்குளை வேட்டையாடி கொன்று அதன் அடர்ந்த தோல்களை எடுக்க செல்லும் ஒரு வேட்டைக்குழுவி
* மீண்டும் குழந்தையாய்
முதுமை வந்ததும்.
*சின்னஞ் சிறிய விஷயங்களையும்
அதிசயமாய் பார்க்கிறது
குழந்தை பருவம்!
அதிசயமான விஷயங்களையும்
சின்னஞ் சிறியதாய் பார்க்கிறது
வளர்ந்த பருவம்!
*பிறப்பு என்பதும்
இறப்பு என்பதும்
மனிதனின் கற்பனைகளே!
உண்மையில் நிகழ்வதெல்லாம்
உருமாற்றம் மட்டுமே!
*இரவு மட்டும் இல்லை
பகலும் அமைதியாகத்தான் இருக்கும்
மனிதர்கள் யாரும்
இல்லையென்றால்.
*சின்னஞ் சிறிய கல்
கீழே விழுகிறது
பிரம்மாண்ட பூமி
அந்தரத்தில் மிதக்கிறது!
* அங்கும் இங்கும் முட்டி மோதி
தாண்டி விட நினைக்கிறது
தன் கன்னாடிச் சிறையை
தொட்டி மீன்கள்.
* மீண்டும் குழந்தையாய்
முதுமை வந்ததும்.
*சின்னஞ் சிறிய விஷயங்களையும்
அதிசயமாய் பார்க்கிறது
குழந்தை பருவம்!
அதிசயமான விஷயங்களையும்
சின்னஞ் சிறியதாய் பார்க்கிறது
வளர்ந்த பருவம்!
*பிறப்பு என்பதும்
இறப்பு என்பதும்
மனிதனின் கற்பனைகளே!
உண்மையில் நிகழ்வதெல்லாம்
உருமாற்றம் மட்டுமே!
*இரவு மட்டும் இல்லை
பகலும் அமைதியாகத்தான் இருக்கும்
மனிதர்கள் யாரும்
இல்லையென்றால்.
*சின்னஞ் சிறிய கல்
கீழே விழுகிறது
பிரம்மாண்ட பூமி
அந்தரத்தில் மிதக்கிறது!
* அங்கும் இங்கும் முட்டி மோதி
தாண்டி விட நினைக்கிறது
தன் கன்னாடிச் சிறையை
தொட்டி மீன்கள்.
மோகன் தாஸ் காந்தி எல்லோரையும்போல் தானும் படித்து பட்டம் பெற்று குடும்பத்தை காப்பாற்றவேண்டும் என்ற எண்ணத்தில்தான் இங்கிலாந்தில் படித்து, தென் ஆப்பிரிக்காவில் வேலைக்கு சென்றார். ஆனால் தென் ஆப்பிரிக்க வாழ்க்கை அவரை புரட்டிப்போட்டது! அவர் மீண்டும் இந்தியா திரும்புகையில்… ஒரு புதிய மனிதராய், மஹாத்மாவாக வந்திறங்கினார்!
ஆயுதமோ, வன்முறையோ, பலமோ, செல்வமோ, அரசியல் செல்வாக்கோ, ஏன்... மார்பில் ஆடைகூட எதுவும் இன்றி, ஒரு மெலிந்த கிழவர்... ஒரு தேசத்திர்க்கு சுதந்திரம் பெற காரணமாய் இருந்தார் என்பது உலக சரித்திரத்திலேயே காணமுடியாத அதிசயம்! France, Russia, America, China போன்ற நாடுகளெல்லாம்