G Shyla Mary - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  G Shyla Mary
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  21-Oct-2021
பார்த்தவர்கள்:  5
புள்ளி:  0

என் படைப்புகள்
G Shyla Mary செய்திகள்
G Shyla Mary - எண்ணம் (public)
21-Oct-2021 12:51 pm

நான் என்ன 

வீட்டில் பூச்சியா? 
ஒன்றுக்கும் உதவாமல் 
சாவதற்கு...
பட்டு பூச்சி
மரித்தாலும் நூலாக 
வெளிவருவேன் 

ஞான. ஷைலா மேரி  

மேலும்

G Shyla Mary - எண்ணம் (public)
21-Oct-2021 12:50 pm

எப்போது தான் 

என்னுள் மலருமோ
மலட்டு தன்மை 

கள்ளி செடி 

ஞான. ஷைலா மேரி 

மேலும்

G Shyla Mary - எண்ணம் (public)
21-Oct-2021 12:48 pm

என் இதழ்கள் சற்று 

இறங்கி வந்து  
என்  இதயத்திற்கு 
முத்தமிட்டன
நீங்கள் இருக்கும் 
என் இதயத்திற்கு 

(என் பெற்றவர்கள் )

ஞான. ஷைலா மேரி 

மேலும்

G Shyla Mary - எண்ணம் (public)
21-Oct-2021 12:46 pm

என் கண்ணீர் 

கன்னம்  தொட்டதில்லை 
இமை தாண்ட விட்டதில்லை 

என் பெற்றவர் 
ஞான. ஷைலா மேரி 

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே