என் இதழ்கள் சற்று இறங்கி வந்து என் இதயத்திற்கு...
என் இதழ்கள் சற்று
இறங்கி வந்து
என் இதயத்திற்கு
முத்தமிட்டன
நீங்கள் இருக்கும்
என் இதயத்திற்கு
(என் பெற்றவர்கள் )
ஞான. ஷைலா மேரி
என் இதழ்கள் சற்று